Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட்டுகளுக்கு மட்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசனுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும். புதிய வட்டி: 7 – 14 நாட்கள் : 2.80% 15 […]

Categories
மாநில செய்திகள்

இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான முக்கிய ஆவணங்கள்….. பரபரப்பு……!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகைக்கடை ஆவணங்கள் பல வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகைக்கடை ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்க…? இதோ இனிப்பான செய்தி…. என்னனு தெரிஞ்சுக்கோங்க…!!!!

ரிசர்வ் வங்கியானது கடந்த செப்டம்பர் 30 முதல் வட்டி வீதத்தை உயர்த்த நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியது. அந்த வகையில் தற்போது இந்தியன் வங்கியும் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வட்டி வீதமானது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே….! உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்….. இனி அதிக EMI கட்டணும்….!!!!

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. எம்சிஎல்ஆர் வட்டி என்பது கடன்களுக்கு ஒரு வங்கி விதிக்கக்கூடிய குறைந்தபட்ச அடிப்படை வட்டி. இந்த வட்டி விகிதத்திற்கு கீழே கடன் கொடுக்க முடியாது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு ஆண்டுக்கான பிக்சட் டெபாசிட்டுக்கு இந்தியன் வங்கி ஐந்து புள்ளி 25 சதவீதம் வட்டி வழங்கி வந்தது.இந்நிலையில் ஒரு வருடத்திற்கான வட்டி விகிதத்தை 5.30 சதவீதமாக உயர்த்தி இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வட்டியை உயர்த்திய இந்தியன் வங்கி…. புதிய ரேட் இதுதான்…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. அதற்காக இந்தியன் வங்கி தனது MCRL, TBLR, BPLR மற்றும் அடிப்படை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. MCRL (Marginal cost lending rate) வட்டி 0.15% உயர்த்தப்பட்டுள்ளது. TBLR (Treasury Bills Linked Lending rate) வட்டி 0.40% முதல் […]

Categories
அரசியல்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி திடீர் மாற்றம்…. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ரெப்போ வட்டியை உயர்த்தியது. அதனால் பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. அதன்படி தற்போது இந்தியன் வங்கியில் பிக்சட் டெபாசிட் வட்டியை தற்போது உயர்த்தியுள்ளது. புதிய வட்டி (2 கோடி ரூபாய் வரை): […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கியோருக்கு புது தலைவலி…. EMI கட்டணம் உயர்வு…. இந்தியன் வங்கி அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்த்தப்பட்டதால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளான எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல்வேறு வங்கிகள் வட்டியை உயர்த்திய நிலையில் தற்போது இந்தியன் வங்கியும்  கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி வீதம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதம் உயர்வின் காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் […]

Categories
அரசியல்

“குஷியோ குஷி”…. இனி எல்லாமே ஆன்லைன் தான்…. இந்தியன் வங்கி செம மாஸ் அப்டேட்….!!!!

பல்வேறு கூடுதல் வசதிகளை ஆன்லைன் மூலமே பெரும் சிறப்பு திட்டத்தை இந்தியன் வங்கி கொண்டு வந்துள்ளது. இ-புரோக்கிங் எனப்படும் இந்த முறையின் மூலம் இன்சூரன்ஸ், முதலீடுதிட்டங்கள் மற்றும் பங்குகள் உள்ளிட்டவற்றை நேரடியாக இந்தியன் வங்கி நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம் இதன் மூலம் எல்ஐசி பங்குகளை சில நிமிடங்களில் வாங்க முடியும் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைப்பதற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான தனது சலுகைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படியாக […]

Categories
அரசியல்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

கடந்த சில நாட்களாக பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும், சிறு நிதி வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி தற்போது பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது.ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் வட்டி விகிதம் தற்போது […]

Categories
அரசியல்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு வட்டி திடீர் குறைப்பு….!!!!

புதிய நிதியாண்டு தற்போது தொடங்கியுள்ள நிலையில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை தற்போது மாற்றியுள்ளது. புதிய வட்டி வீதங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி தொகை தினசரி பேலன்ஸ் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஆண்டுவாரியாக ஜூன், செப்டம்பர், டிசம்பர் மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்தப்படுகின்றது. இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்சம் 2.75 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 2.90 சதவீத […]

Categories
அரசியல்

சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு வட்டி குறைப்பு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்….!!!!

சேமிப்பு கணக்குகளுக்கு இந்தியன் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுள்ளது. புதிய நிதி நேற்று ஆண்டு தொடங்கிய நிலையில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி தொகை தினசரி பேலன்ஸ் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக ஜூன், செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு இந்தியன் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

50% தள்ளுபடியில் சினிமா டிக்கெட்.. அதிரடி ஆஃபர்….. உடனே போங்க….!!!!!

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. திரைப்பட டிக்கெட்டுகளை வாங்குவதற்கு 50% மிகப்பெரிய சலுகையை வழங்கி வருகிறது.அதன்படி நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் உங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தி bookmyshow மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் 50% பம்பர் தள்ளுபடியை பெறலாம்.இந்த ஆஃபர் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சலுகையின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் செக் புக் செல்லாது…. உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எம் ஐ சி ஆர் கோடு மற்றும் காசோலைப் புத்தகத்தை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாது என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் உடனடியாக புதிய காசோலை புத்தகத்திற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்கவும். இல்லை என்றால் பரிவர்த்தனை செய்ய இயலாது. இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அப்ளை செய்த […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: அக்டோபர் 1 முதல் செல்லாது…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எம் ஐ சி ஆர் கோடு மற்றும் காசோலைப் புத்தகத்தை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாது என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் உடனடியாக புதிய காசோலை புத்தகத்திற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்கவும். இல்லை என்றால் பரிவர்த்தனை செய்ய இயலாது. இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அப்ளை செய்த […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் இந்த வங்கி வாடிக்கையாளரா?… அப்போ உடனே இந்த வேலையை செய்து முடிங்க… முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செக் புக் தொடர்பான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. பழைய காசோலை புத்தகத்தை பயன்படுத்தும் நபர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கொடுக்கப்படமாட்டாது என்று வங்கி கூறியது. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் ஒரு புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ரூ.2,000 நோட்டு கிடையாது… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுவதை இன்று முதல் நிறுத்துவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏடிஎம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வங்கி இயங்காது…. சேவைகள் அனைத்தும் நிறுத்தம்…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!

அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகள் நிறுத்தி வைக்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பழமையான அரசு வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று இரு வங்கிகளும் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 12 அன்று இரவு 9 மணி தொடங்கி பின்னர் காலை 9 மணி வரை இந்த இணைப்பு பணிகள் நடைபெறும். 2020 ஆம் வருடத்திற்கான […]

Categories
தேசிய செய்திகள்

கிராமத்து வங்கியில் ஹிந்தி பேசும் மேலாளர்…. கொதித்தெழுந்த வாடிக்கையாளர்….!!

கிராமப் புறத்தில் இருக்கும் வங்கியில் ஹிந்தியில் பேசும் மேலாளருடன் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரியை அடுத்து இருக்கும் கிருமாம்பாக்கம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் ஏராளமான விவசாயிகள் இந்தியன் வங்கியில் தங்கள் கணக்குகளை வைத்துள்ளனர். அந்த வங்கியின் மேலாளராக பிரபாத்ரஞ்சன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு சென்று மேலாளரிடம் தமிழில் பேசியுள்ளார்.  அதற்கு பிரபாத்ரஞ்சன் ஆங்கிலத்தில் பதில் தெரிவிக்க, தனக்கு புரியவில்லை தமிழில் கூறுமாறு வாடிக்கையாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கவரிங் நகையை அடகு வைத்து 12 லட்சம் மோசடி …!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 12 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அம்பலமாகியுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைக்கப்பட்டு அசல் மற்றும் வட்டி செலுத்தப்படாத நகைகளை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது. இதில் ஆளப்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் 440 கிராம் நகைகளை அடகு வைத்து 8 லட்சம் ரூபாயும், ராஜேஷ்வரன் […]

Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் கொரோனாவும் குணமடைந்தவர்கள் பட்டியல்… இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா…!!!

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த அவர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் குறையும் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. அதே சமயத்தில் தொற்று விரைவில் கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இன் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகின்றது. உலக அளவில் ஒப்பிடும் போது குணமடைந்தவர்கள் பட்டியலில் பிரேசில் முதலிடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூர் வங்கியில் ஆயுதப்படைக்காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படைக்காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் ஆவார். கடந்த 2013-ம் ஆண்டு ஆயுதப்படை காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வங்கியின் கழிவறைக்கு சென்று தனக்குத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் அதனை கண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

BREAKING : வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்  திருப்பூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியின் கழிவறைக்குள் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |