Categories
தேசிய செய்திகள்

“கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” சுட்டி காட்டிய பிரதமர்

கற்றது கை மண் அளவு எனும் அவ்வையார் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நம் நாட்டில் உள்ள பல்லுயிர் மனித இனத்திற்கு ஒரு மதிப்புமிக்க பொக்கிஷம் என்றும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். எதிர்கால திட்டத்திற்காக நாம் அதனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல்லுயிர் எத்தனையோ இருந்தாலும் அதில் நாம் அறிந்தது கை மண் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நீட் தேர்வு இரத்து” விவசாயிகளுக்கு தனி அமைச்சகம்….. அசத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை…!!

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு இரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.   பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]

Categories

Tech |