Categories
உலக செய்திகள்

‘அமர இருக்கை கூட இல்லை’…. ஆப்கானில் இருந்து தப்பி வந்த இந்தியப் பெண்…. சவிதாவின் பயண அனுபவம்….!!

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த இந்திய பெண் ஒருவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனைச் சேர்ந்த சவிதா சஹி என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறார். இவர் அமெரிக்கா ராணுவ மருத்துவ குழுவில் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து […]

Categories

Tech |