Categories
உலக செய்திகள்

இந்தியரை மடக்கி…. மிரட்டி 55 லட்சம் பறித்த…. துபாயில் 3 பெண்களின் அட்ராசிட்டி…!!

துபாயில் வசித்து வந்த 33 வயது இந்தியர் ஒருவரிடம் 3 பெண்கள் நைசாக பேசி போலி மசாஜ் பார்லருக்கு அழைத்துச் சென்று 55 லட்சம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தியர் மசாஜ் செய்யப்படும் என்று அழகிய பெண்களின் படங்களை வைத்து விளம்பரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண்கள் அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை சொல்லியிருக்கின்றனர். குடியிருப்பு அந்த நபர் சென்றபோது அங்கே இருந்த ஆப்பிரிக்க பெண்களுக்கு பணத்தை […]

Categories

Tech |