Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களின் ஆயுட்காலம் இதுதான்…. தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா?…. வெளியான ஆய்வறிக்கை…..!!!

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 2015 – 2019- இல் 69.7 ஆண்டுகளாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டெல்லி முதலிடத்தில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 75.9 ஆண்டுகளாகவும், இதற்கு அடுத்தபடியாக கேரள மக்களின் ஆயுட்காலம் 75.2 ஆண்டுகளாகவும், ஜம்மு காஷ்மீர் மக்களின் ஆயுட்காலம் 74.2 ஆகவும், தமிழக மக்களின் ஆயுட்காலம் 72.6 ஆண்டுகளாகவும் இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழகம் 7வது இடத்திலும் உள்ளது. உலக அளவில் வாழும் மக்களின் தற்போதைய […]

Categories

Tech |