Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு முன்னுரிமை: கைவிட்ட அமெரிக்கா… கரம் கொடுக்கும் கனடா..!

இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்க அரசு  பல கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில்  இந்தியர்களுக்கு  கனடா அதிகம் முக்கியத்துவம் அளித்து குடியுரிமை வழங்கி வருவதாக நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.   அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அங்கு வசித்துவரும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் அந்நாடு பல்வேறு  கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இதனிடையே, இந்தியர்களுக்கு கனடா  அதிகம் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குடியுரிமையை […]

Categories

Tech |