Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள்…. இதனை ஹேக்கர்கள் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?…. உங்க பாஸ்வேர்டு சேஃப் தானா….????

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறித்த 2022 ஆம் ஆண்டு காண பட்டியலை நார்பட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் password என்பதை சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் பொதுவான 200 பாஸ்வேர்டுகளில் 73 சதவீதம் மாற்றப்படாமல் உள்ளது. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் குறித்த விவரமும் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் 123456 bigbasket password […]

Categories
உலக செய்திகள்

மாலத்தீவின் தலைநகரில் பயங்கர தீ விபத்து…. மளமளவென எரிந்த தீ…. 10 பேர் பரிதாப பலி…!!!

மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் வாழும் வெளிநாட்டினர் பட்டியல்…. முதலிடம் வகிக்கும் இந்திய மக்கள்…!!!

பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்களில் இந்திய மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அந்நாட்டின் தேசியப் புள்ளியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் வேல்ஸில் வாழும் பிற நாட்டை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை பற்றி தேசியப் புள்ளியில் அலுவலகம் தகவல்கள் வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில், இந்திய மக்கள் முதலிடத்தில் உள்ளதாகவும், அதற்கு அடுத்த இடங்களில் போலந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் எடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் கோயிலுக்கு கொடுக்கும் பணம் இவ்வளவா?….. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…..!!!!

கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு இந்தியர்கள் ரூபாய் 23 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசோகா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சில தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அதில் 18 மாநிலங்களை சேர்ந்த 81 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நாட்டிலேயே தென் மாநிலங்களில் தான் மத வழிபாட்டு தலங்களுக்கு அதிக நன்கொடை வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியர்களை அதிக அளவில் பணத்தை தானமாக கொடுக்கிறார்கள். 100 ரூபாயிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

தங்க இடம் இல்லையா, கோவிலுக்கு வாங்க…. கனடாவில் இந்தியர்களின் பரந்த மனப்பான்மை…. காரணம் என்ன தெரியுமா….????

கனடாவில் புதிதாக வரக்கூடிய மாணவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லாததால் கோவிலை திறந்து வைக்கின்றனர் அங்கு வாழும் இந்தியர்கள். ஏற்கனவே நெருக்கடி அதிகம் உள்ள வடக்கு ஒன்றாரியோவை நோக்கி உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். அப்படி வருவோர் அங்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்கவில்லை என்றால் இந்தியர் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அவர்களுடைய பெற்றோர் timmins என்ற இடத்தில் உள்ள சீக்கிய கோவில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர். அதனால் எப்படியும் நம் பிள்ளைகளுக்கு அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் எச்சரிக்கையா இருங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு…. என்ன காரணம் தெரியுமா…..????

இலங்கைக்குச் செல்ல உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறுகையில், இலங்கைக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள்,பயணத்திற்கு முன்பு கரன்சிகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழல் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் போது கவனம் உடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவசர காரியங்கள் மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக இலங்கைக்கு செல்ல விரும்புவோர் ஏதேனும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாட்டின் குடியுரிமை…. அதிகம் விரும்பும் இந்தியர்கள்…. வெளியான தகவல்….!!!

பிரபல நாட்டின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் 246-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களை ஜூலை மாதத்தில் வரவேற்பது அங்கு வழக்கமாக இருக்கிறது. அதேப்போன்று நடப்பாண்டிலும் குடியுரிமை பெற்றவர்களை வரவேற்றனர். அப்போது அமெரிக்காவின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்களை வெளியிட்டனர். இதில் மெக்சிகோ முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 3-வது இடத்திலும், கியூபா 4-வது இடத்திலும், […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வாழும் 2 இந்தியர்களுக்கு கிடைத்த கவுரவம்…. உயரிய விருதை வழங்கிய அரசு…!!!

கனடா அரசு, தங்கள் நாட்டில் வசிக்கும் இரண்டு இந்தியர்களுக்கு உயரிய கவுரவ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. கனடாவில் வசிக்கும் இந்தியர்களான பர்மிந்தர் ரெய்னா, அஜய் அகர்வால் ஆகிய இருவருக்கு Order of Canada என்ற உயரிய கௌரவ விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை 1967 ஆம் வருடத்தில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உருவாக்கினார். இந்த உயரிய கௌரவ விருதானது, சமுதாயத்திற்கான சேவைகள் மற்றும் கற்பனைகளை உண்மையாக்கும் கண்டுபிடிப்புகள், சமூகத்தை ஒன்றிணைக்கும் இரக்கம் உடையவர்களை பெருமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“10 ஆண்டுகள் குறையும் இந்தியர்களின் ஆயுள் காலம்”….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிடி லைஃப் இன்டேக்  அமைப்பு காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது .அந்த ஆராய்ச்சியில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 வருடங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. அதாவது, பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை […]

Categories
உலக செய்திகள்

காபோன் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…. புலம்பெயர்ந்த இந்திய மக்களுடன் சந்திப்பு…!!!

காபோன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்களை துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு, கத்தார், காபோன், செனகல் நாடுகளுக்கு பயணம் மேற்போன்ற கொண்டிருக்கிறார். அதன்படி, காபோனில் வசிக்கும் இந்திய மக்களை சந்தித்திருக்கிறார். அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது, அரசின் நோக்கமே மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதுதான். சீர்திருத்தங்கள் காலத்திற்கு அவசியம். காபோனில் இந்தியாவை சேர்ந்த மக்கள் 1500 பேர்  மட்டும் தான் இருக்கிறார்கள். எனினும், பல துறைகளிலும் சரியாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டும்…. சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு….!!!

இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை தவறாமல் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். http://hcicolombo.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி இதில் மாணவர்களும் பொதுமக்களும் தனித்தனியாக பதிவு செய்யவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.உங்கள் நண்பர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குண்டாகும் இந்தியர்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

உடல் நல பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று  தேசிய குடும்ப நலத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம்  கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் உடல் பருமானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 4 ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19 % இருந்து 23 % ஆகவும் மற்றும்  பெண்களின் எண்ணிக்கை […]

Categories
பல்சுவை

REAL HERO: மாஸ் காட்டிய பெண் பைலட்…. வியப்பில் ஆழ்த்திய சம்பவம்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையில் அந்நாட்டில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி கொண்டனர். இதற்கிடையில் அவர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்திய அரசு முடிவு செய்தது. ஆனால் உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் அங்கு செல்வதற்கு பயந்தனர். இந்த நிலையில் மகா ஸ்வேதா 24 வயது பெண் தைரியமாகவும், துணிச்சலாகவும்  அனைவரையும் காப்பாற்றுவதாக முன்வந்தார். இவரைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது என்பது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இரண்டு இந்தியர்கள்… ஜோ பைடன் அறிவிப்பு…!!!!

அமெரிக்காவில் இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க  ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க நாட்டில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீட்டித்து வருகிறது. இப்போது இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டகல் சம வேலைவாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினை சிங்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்…. நாடு திரும்ப ஆசைப்படும் இந்தியர்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உக்ரைனில் இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க படும் மத்திய வெளியுறவுத்துறை துணைஅமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் “உக்ரைனில் இருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் உக்ரைனில் 40 முதல் 50 இந்தியர்கள்  இருப்பதாகவும், அவர்களில் சிலர் நாடு திரும்ப ஆசைப்படுகின்றனர். மேலும் அவர்களை மீட்க இந்திய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு பேருந்துகள் தயார்… ரஷ்ய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்திய அரசு, தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களை உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கும் பணிகளுக்கு ருமேனியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் உதவி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்திய மாணவர் உக்ரைனில் இறந்தது எப்படி…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவன் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்,ரஷ்யா இடையே  கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதையடுத்து சமீபத்தில் உக்ரைன்  நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக உக்ரைன் நாட்டின் தலைநகர் கார்கே உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன்  நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…! எப்படியாவது இன்றே வெளியேறுங்கள்…. பரபரப்பு உத்தரவு…!!!

உக்ரைன் தலைநகர் கீவ் வில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை  உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்களின் உக்ரைன் எல்லையை  கடந்து […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யா-உக்ரைன் இடையே நீடிக்கும் போர்…. இந்தியர்கள் உடனே வெளியேற உத்தரவு……!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களை மீட்க…. ஆப்ரேஷன் கங்கா திட்டம்…. பிரதமர் மோடி…!!!

உக்ரேனில் இருந்து ருமேனியா வந்துள்ள இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தில் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர்  6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள்  எல்லையை  கடந்து ருமேனியா  போன்ற […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு கவலை வேண்டாம்…. “விமானங்களின் பட்டியல் ரெடி “…. வெளியுறவு செயலாளர் அறிவிப்பு….!!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடு வழியாக வெளியேற்றுவதற்கு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது. “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு அரசாங்க செலவில் பல்முனை ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள வான்வெளி மூடப்பட்டதால் போலாந்து, […]

Categories
உலக செய்திகள்

யாரும் பயப்படாதீங்க….!! “24×7 கட்டுப்பாட்டு மையங்கள்”…. இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சகதின் அறிவிப்பு….!!

உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள தனது நாட்டு மக்களை மீட்பது தான் இந்தியாவைப் பொறுத்தவரை தற்பொழுது பெரிய சவாலாக மாறி இருக்கிறது. உக்ரைனில் 16 ஆயிரம் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைனின் வான் பகுதி மூடப்பட்டதால் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து தலை நகரங்களான முறையே […]

Categories
உலக செய்திகள்

ஹங்கேரியிலிருந்து புறப்பட்ட 6-ஆவது சிறப்பு விமானம்… உக்ரைனிலிருந்து 240 இந்தியர்கள் மீட்பு…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 1156 இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைன் திணறி வருகிறது. எனவே, அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். மேலும், இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக உக்ரைனில் தங்கியிருந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே…! இங்கிருந்து யாரும் வெளியேற வேண்டாம்… இந்திய தூதரகம் அறிவிப்பு…!!!

கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் எல்லையைக் கடந்து ருமேனியா போன்ற நாடுகளுக்கு வந்தாக வேண்டும்.ஆனால்  […]

Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே வராதீங்க!…. நீடிக்கும் போர் பதற்றம்…. இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்…. அடுத்த 24 மணி நேரத்தில்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. வெளியான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மக்களுக்கு அந்நாட்டு அரசு புதிதாக பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. உக்ரைன் அரசு, இந்திய மக்களுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் அரசு, பக்கத்து நாடுகளுடன் கலந்துரையாடி தங்கள்  மக்களுக்காக எல்லைப் பகுதிகளை திறந்து வைக்க அனுமதி கோரியுள்ளது. இந்தியர்கள் ஹங்கேரி மற்றும் ரோமனிய நாடுகளில் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் அவர்கள் வசிக்கும் இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் அருகே இருக்கும் ரயில் […]

Categories
உலக செய்திகள்

ஹங்கேரியில் இருந்து… 240 இந்தியர்களுடன் டெல்லிக்கு புறப்பட்டு 3 வது விமானம்…!!

உக்ரேனில் சிக்கியிருந்த 240 இந்தியர்களுடன் மூன்றாவது  விமானம் புதாபெஸ்ட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இது உக்ரைனுக்கு நேரடி பாதிப்பு என்றால் பிற நாடுகளுக்கும் அது மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை உக்ரேனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்பது உடனடி சவாலாக மாறி இருக்கிறது. கடந்த 24 ஆம் தேதி மாணவர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக மத்திய […]

Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே வராதீங்க…. வான்பகுதியை மூடிய உக்ரைன்…. தவித்து வரும் இந்தியர்கள்….!!

உக்ரைன் தனது வனப்பகுதியை மூடி விட்டதால் மீட்பு விமானங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா  நேற்று முன்தினம் உக்ரைன் மீது  போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது .மேலும் ரஷ்யாவின் தாக்குதலால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“இப்போ வந்துருவாங்க”…. பிரபல விமானம் மூலம் மீட்கப்படும் இந்தியர்கள்….!!

உக்ரைனில்  இருந்து ருமேனியா எல்லைக்கு சாலை மார்கமாக வந்த இந்தியர்கள் அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட்  நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சம், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதனை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டாலும் அழைத்து வரப்படுவர்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உக்ரேனில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டாலும் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டாலும் உக்ரேனில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் தடுப்பு விதிமுறைகளுக்கு விலக்கு அளித்து மனிதாபிமான அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உக்ரேனில் மாணவர்களை மீட்க…. ருமேனியா சென்ற ஏர் இந்தியா விமானம்…!!!

 ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு போர் நடைபெற்றதன் காரணமாக விமானம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. உக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் உதவியின் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரேன் போரால்  உக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை ரொமேனியா போலந்து எல்லைகள் வழியாக மீட்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வெளியுறவு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…. மக்களே யாரும் போகாதீங்க!…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்ய போர்: “யாரும் பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்…!” வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி…!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தனி விமானம் மூலம் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டனர். இருப்பினும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு விமானத்தை அனுப்பி இருந்தது, ஆனால் உக்ரைன் வான் பகுதி மூடப்பட்டு விட்டதால் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாமல் அனுப்பப்பட்ட விமானம் டெல்லி திரும்பியது. உக்ரைனில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே..! 24 மணிநேர அவசர உதவி எண் அறிவிப்பு…. இந்திய தூதரகம்…!!!

உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாக விளங்கும் உக்ரைன் ‘நேட்டோ அமைப்பில்’ இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் எல்லையில் சுமார் 1 1/2 லட்சம் வீரர்களை குவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவி நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன. ஐ.நா அமைப்பு ரஷ்யாவிடம் போரை […]

Categories
உலக செய்திகள்

மாணவர்கள் பயப்பட வேண்டாம்…. இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு…. கூடுதல் விமானங்கள் ஏற்பாடு…. பிரபல நாட்டில் வெளியுறவுத் துறை முடிவு….!!

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கு இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனது நாட்டு மக்களை உக்ரேனில் இருந்து வெளியேறும் படி ஏற்கனவே அறிவுறித்தியுள்ளது. மேலும்  உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் தேவையில்லாமல் […]

Categories
அரசியல்

“இந்தியாவுல பாதி பேர் இப்படி தான் இருக்காங்க!”…. ராகுல் காந்தி பகீர்….!!!!

டெல்லியில் உள்ள கஸ்தூரிபா நகரில் கடந்த வாரம் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு ஒரு கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சம்பவம் குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இளம்பெண் தாக்கப்படும் வீடியோ குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “கசப்பான உண்மை என்னவென்றால் பெண்களை இந்தியர்கள் பலரும் மனிதர்களாக நினைப்பதில்லை. இது ஒரு வெட்கக்கேடான உண்மை என்பதை அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கச்சத்தீவு செல்ல இந்தியர்களுக்குத் தடை…!! என்ன காரணம் தெரியுமா…?? வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனாவின் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்க அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, 50 சதவிகித திறனுடன் ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் இயங்குதல், தியேட்டர்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தியா மற்றும் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

தேவாலய திருவிழா… இந்தியர்கள் பங்கேற்கக்கூடாது… தடை விதித்த இலங்கை அரசு…!!!

இலங்கை அரசாங்கம் கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில்  இந்திய மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் இந்தியர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. அதாவது தற்போது கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தடை அறிவிக்கப்பட்டுருக்கிறது என்று இலங்கை அரசாங்கம் விளக்கம் கூறியிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

பரபரப்பு: எல்லையில் “செத்து மடிந்த இந்தியர்கள்”…. பின்னணி என்னன்னு தெரியுமா…? தகவல் சேகரிக்கும் தூதரகம்…!!

அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்குள் தேவையான ஆவணங்களின்றி நுழைந்த நபர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை செய்தபோது திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பெரும் அதிர்ச்சி….. கடும் பனியில் உறைந்து உயிரிழந்த குடும்பம்… கனடா எல்லையில் பரிதாபம்…!!!

அமெரிக்கா-கனடா எல்லையில் கைக்குழந்தை உட்பட நால்வர் கடுமையான பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் எல்லை பகுதிக்குள் உறைந்து போன நிலையில் உயிரிழந்து கிடந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பில் மனித கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் கனடாவின் எல்லைக்குள் கைக்குழந்தை உட்பட நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

தலைசிறந்த “ஒருநாள்” வீரர்கள்…. இந்தியர்களுக்கு இடமில்லை…..!!!!!

ஒவ்வொரு வருடமும் “ஒருநாள்” போட்டிகளின் வீரர்களின் பெயர் பட்டியலை ஐசிசி வெளிட்டு வருகிறது. அதன்படி, ஐசிசி வெளியிட்ட 2021 ஆம் ஆண்டு தலைசிறந்த “ஒருநாள்” போட்டிகளின் வீரர்களின் பெயர் பட்டியலில் ஒரு இந்தியர்கள் கூட இடம்பெறவில்லை. வருடந்தோறும் வெளியாகும் இந்தப் பட்டியலில் இந்தியர்களின் பெயர் இடம் பெறாதது இதுவே முதல் முறையாகும். 2021-ல் இரண்டு தொடரில் மட்டுமே இந்தியா பங்கேற்றதால் இதில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தலைசிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் […]

Categories
பல்சுவை

OMG: இணையத்துக்குள் இந்தியர்கள்…. வெளியான புள்ளி விபரங்கள்…..!!!!

நாளொன்றுக்கு இந்தியர்கள் 6.36 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6.36 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாக புள்ளி விபரங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் YOUTUBE முதலித்தை பெற்றுள்ளது. இதனையடுத்து Facebook, Instagram, Twiiter முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளது. அதன்பின் Messenger App-களில் Whatsapp முதலிடம் வகிக்கிறது. 24.27 பில்லியன் அலைபேசி செயலிகள் பதவிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் இதை பண்ணாதீங்க….! அனுமதி பெறாத அமெரிக்க நிறுவனம்…. ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு….!!

இந்தியர்கள் யாரும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் “ஸ்டார்லிங்க்” என்ற திட்டத்தினை இயக்கி வருகிறார். ஆனால் எலான் மஸ்க்கின் இந்த ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியாவுடைய அனுமதி பெறாததால் ஒன்றிய அரசு இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழி இணையதள சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது அடுத்த […]

Categories
உலக செய்திகள்

இதில் இந்தியர்கள் தான் முதலிடம்..! பிரபல நாடு வெளியிட்ட அறிக்கை… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியர்கள் இலங்கை நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சுற்றுலா தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22,771 சர்வதேச சுற்றுலா பயணிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பயணித்துள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவுக்கு பிறகு சுற்றுலா துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரஷ்யா, பாகிஸ்தான், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு அதிக சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று மேலும் 180 பேர்… 2 விமானங்களில் மீட்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மக்களை இந்தியா இதுவரை மீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல பல முயற்சிகளை செய்து வருகின்றன. இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் என்று தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகின்றது. இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களையும் விமானங்களில் ஏற்றி செல்லப்படுகிறது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து 107 இந்தியர்கள் மீட்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகிறார்கள்.  அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் யாரையும் நாங்க கடத்தல…. தாலிபான்கள் மறுப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்கான் விமான நிலையத்தில் 150க்கு மேற்பட்ட இந்தியர்களை தாலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூறிய தாலிபான்கள் தாங்கள் இந்தியர்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : 150 இந்தியர்களை கடத்திய தலிபான்கள்?.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தலிபான்கள்  150 இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..  ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்களும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து  வருகின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள்  250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து  தலிபான்கள் வசமுள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: தாலிபான்கள் பிடியில் 150 இந்தியர்கள் – சற்றுமுன் பரபரப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்கானில் 150க்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்களை பிடித்து வைத்திருப்பதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காபூலில் இருந்து வெளியே விமான நிலையத்தில் காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் பலரை […]

Categories

Tech |