Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியரின் முயற்சி… நிலையாக நிற்கும் இந்தியா… பிரதமர் மோடி புகழாரம்…!!!

ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு மாதங்களாக இந்தியா ஒரு நிலையான சூழ் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், ” பண்டிகை காலங்களில் சந்தைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. ஊரடங்கு முடிந்துவிடலாம். ஆனால் கொரோனா இன்னும் முடியவில்லை என்று அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு […]

Categories

Tech |