Categories
உலக செய்திகள்

“ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி!”… இந்தியர் நியமனம்…!!

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ட்விட்டரில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ட்விட்டர், உலக அளவில் பிரபலமான சமூகவலைதளங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தின், CEO-வாக இருந்த ஜாக் டோர்சி நேற்று, பதவி விலகியதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த பரக் அகர்வால்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பத்து வருடங்களுக்கு முன்பே ட்விட்டர் நிறுவனத்தில் 1000-த்திற்கும் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். அதன் பின்பு, தன் கடின உழைப்பை […]

Categories

Tech |