Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்…. 3 மாதங்கள் விமான நிலையத்தில் தஞ்சம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியதால் கைது செய்யப்பட்ட இந்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிக்காகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்த தாடி மீசையுடன் காணப்பட்ட ஆதித்யா சிங் (36) என்பவரை அத்துமீறி நுழைந்ததாக போலீசார் கைது செய்தனர். இந்தியரான இவர் 6 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து Oklahoma மாகாணத்தில் முதுகலை கல்வி பயின்றார். பின்னர், கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து, விருந்தோம்பல் துறை பணியாளராக பணியாற்றியவர், தனது நண்பரின் தந்தையை கவனித்தும் வந்துள்ளார். இதனை […]

Categories

Tech |