மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பயங்கரவாதத்தின் மூலமாக இந்தியாவை யாரும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதை நாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அனைவருடனான உறவை சுமூகமான முறையில் பேணுவதற்கே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்காக சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்ல. விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் இந்தியா இதில் தெளிவாக […]
Tag: இந்தியா
கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நொய்டா மேரியான் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம். Dok-1 Max மருந்தை எடுத்துக் கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் குற்றம் சாட்டியது. நொய்டா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை ஆய்வுக்கு அனுப்பினர் மருந்து தர கட்டுப்பாடு அதிகாரிகள். ஆய்வில் மருந்தில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டதால் அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பை பொருத்தவரை தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று மேரியான் பயோடெக் […]
2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]
அமெரிக்காவில் உள்ள ஹரிசோனா மாகாணத்தில் நாராயண முத்தனா- ஹரிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 26 -ஆம் தேதி 6 பெரியவர்கள், 5 குழந்தைகள் கொண்ட 3 குடும்பங்கள் தங்களது பகுதியில் இருந்து கோகோனிகா கவுண்டிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்குள்ள உறைந்து போன ஏரியை பார்த்தவுடன் நாராயண முத்தனா, ஹரிதா மற்றும் அவர்களது நண்பர் கோகுல் சேத்தி போன்றோருக்கு அதை புகைப்படம் எடுக்க ஆசை வந்தது. இதனையடுத்து அவர்கள் […]
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காமலானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் உள்ள காந்திநகர் இல்லத்தில் தனது தாய் ஹீராபென் மோடிக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் மோடி அவரின் தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்றார். https://twitter.com/ANI/status/1608657708382826498
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில்விளையாடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துவார் என்றும், ஒருநாள் தொடரில் இந்திய […]
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளும், அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனா, காங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், […]
இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக […]
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாகவே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சற்று முன் உத்தரகாண்ட் […]
உத்தரகாண்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாஸ்க் அணிய கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளிகளில் மாஸ் அணிய உத்தரகாண்ட் பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செம்மொழிக்கான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில், நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் 74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க […]
அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்றைக்கு கிறிஸ்துவ பேராயர்கள், இஸ்லாமிய பெருமக்கள் எல்லோரும் உரையாற்றினார்கள். இந்த அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற அரசாக நடந்து கொண்டிருக்கிறது என்று…. நான் சேலத்தில் சொன்னது போல் சொல்கிறேன்… இங்கு வந்திருக்கிறவர்களுக்கு…. இந்த அரசு உங்களுடைய அரசாக…. நிச்சயமாக இந்த பகுதியில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு நான் சொல்கிறேன்…. பாராளுமன்றத்திலே எந்த சட்டம் கொண்டு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம்… தளபதி அவர்கள் சிறுபான்மை மக்களுக்காக இருப்பார் […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இன்னும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5.10 கோடியை கடந்துள்ளது. […]
உலகம் முழுவதும் பி எஃப் 7 வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக youtube சேனல் ஒன்றில் செய்தி பரவியது. இதற்காக மோடி அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் கூறப்படும் செய்தி வதந்தி என்றும் அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் விமானங்களை […]
ஆன்லைன் விளையாட்டுகளின் நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக […]
ஆன்லைன் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என பல்வேறு தரப்பினர் கருத்துக்களும், பல்வேறு புகார்களும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் அதிகமானோர் பணத்தை இழந்து தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் மாநில அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கையை எடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசாங்கம் […]
ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவிட்ட உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைனில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசும் அறிவிப்பு வெளியீட்டு இருந்த நிலையில், தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய […]
ஆன்லைன் கேம்மின் நோடல் ஏஜென்சியாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முடிவால் ஆன்லைன் ரம்மி போன்றவை மாநில அரசுகளால் தடை செய்ய இயலாது. ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துவதா ? தடை செய்வதா ? என இனி மத்திய அரசே முடிவு எடுக்கும்.
இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது இந்திய அரசு. ஒழுங்கமைக்கப்பட்ட வீடியோ கேம்கள் உள்ளிட்ட மின்னணு விளையாட்டுக்கு அங்கீகாரம் அளித்தது ஒன்றிய அரசு. அரசின் அங்கீகாரத்தை அடுத்து நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மின்னணு விளையாட்டும் போட்டியாக கருதப்படும்.
2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் தங்களுடைய பணத்தை தவிர தங்க நகைகள் மற்றும் முக்கிய சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கிகள் ஆக்கல் சேவையை வழங்கி வருகின்றன. தற்போது லாக்கர் தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது லாக்கர் தொடர்பான புதிய விதிகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் […]
பிரபல நாட்டில் வேலை பார்க்கும் இந்திய வாலிபருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துபாயில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய் ஓகுலா என்பவர் வேலை பார்த்து வருகிறார் . இவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி மூலம் 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, “எனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததை என்னால் நம்ப முடியவில்லை. இதன் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு […]
புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]
புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]
வடக்கு சிக்கிமில் ராணுவ வீரர்கள் 16 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள். விபத்தில் காயம் அடைந்த நான்கு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்டன் என்ற இடத்தில் சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு பகுதிக்கு சென்றபோது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததாக ராணுவம் தகவல். துயரமான செய்தியாக தான் தற்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. நார்த் சிக்கி பகுதில் இருக்கக் கூடிய சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று ராணுவ வாகனங்கள் சென்று […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட, ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற… வேறு எவராலும், எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்…. கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த […]
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா மருந்தானது தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதியானது அளிக்கப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசால் இந்த அனுமதியானது வழங்கப்பட்டிருக்கிறது. முதலில் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துகளுக்கு அனுமதிக்கப்படுவதாகவும், அதேபோல ஏற்கனவே இருக்கக்கூடிய கொரோனா மருந்தின் ஒருபகுதியாக இந்த மருந்து பூஸ்டர் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே பல தடுப்பு மருந்துகள் தற்போது இருக்கக்கூடிய நிலையில் உலகளாவிய கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக மத்திய அரசும், மாநில அரசுகளும் அதற்கான தயார் நிலையில் இருந்து வருகிறார்கள். […]
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது என்று ANI செய்தி நிறுவணம் வெளியிட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்த உள்ள புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஊசி வடிவில் உடலில் செலுத்தப்படும். ஆனால் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த மருந்துக்கு மத்திய […]
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]
புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி முதல் […]
புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். முக்கியமாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க […]
புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், இதனை மாநில அரசுகள் […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார் பந்துவீச்சில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஒமிக்ரான் வைரஸின் திரிபு வடிவான பிஎஃப் 7 வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 […]
வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60% மக்களையும் உலக அளவில் 10 […]
நாட்டில் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் இதில் 4g சேவை வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்தது. அதில் இந்தியாவில் இதுவரை 93 சதவீதம் கிராமங்கள் 4ஜி சேவைகளை பெற்றுள்ளன. மொத்தம் 45 ஆயிரம் கிராமங்களுக்கு […]
சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 ஒமிக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் புதியவகை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க நிலையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மத்திய அரசு. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தி […]
இந்தியாவில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் புள்ளி விவரங்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 9.6 கோடி பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 7.2% ஆகும். இன்னும் ஓரிரு மாதங்களில் 10 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது. தமிழகத்தை விட […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது, என்னுடைய 3 1/2 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை நான் மேம்படுத்த விரும்பினேன். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு […]
உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறினர்.. வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை, அதேபோல வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இடம்பெறவில்லை. […]
வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலிய மகளிர் அணி.. ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் 4ஆவது டி20 போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. […]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 […]