Categories
உலக செய்திகள்

16 வயதில் இளைஞர் செய்த கொடூரத்திற்காக…. 115 ஆண்டுகள் சிறை தண்டனை…. அதிர்ச்சி பின்னணி …!!

இளைஞர் ஒருவர் 16 வயதில் செய்த கொடூர செயலுக்காக ஒன்பது வருடங்கள் கழித்து 115 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இந்தியானா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் வின்ஸ்டன் ஏர்ல் கார்பெட். கடந்த 2011 ஆம் வருடத்தில் கார்பெட் கல்லூரி பேராசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், மேலும் அவரது மனைவியை கத்தியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே உஷார்” தொண்டையில் 2 & வயிற்றில் 25…. மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சிறுவனின் வயிற்று பகுதியில் இருந்த 25 காந்தத் துண்டுகளை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியானா நாட்டில் வசிக்கும் 4 வயது சிறுவன் ஒருவனுக்கு திடீரென தொண்டையில் வலியுடன் மூச்சு திணறலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின்  பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில்  அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் எதையாவது விழுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவனுடைய தொண்டை […]

Categories

Tech |