Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தின் செயல் நியாயமற்றது – ட்ரு காலர் நிறுவனம் அறிக்கை

ட்ரூ காலரை இந்திய ராணுவத்தில் தடை செய்தது நியாயமற்ற அநியாயமான செயல் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் பாதுகாப்பு மற்றும் முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக், ட்ரூ காலர் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. வருகின்ற 15ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் ட்ரூகாலர் நிர்வாகத்தின் சார்பாக  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தால் 89 செயலிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் ட்ரூ காலர் இருப்பது மிகவும் வருதத்தை […]

Categories

Tech |