Categories
பல்சுவை

“இந்திய மக்களின் துர்க்கை அம்மன்” முதல் பெண் பிரதமர்…. சில முக்கியமான தகவல்கள்…!!

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். இவருடைய இயற்பெயர் பிரியதர்ஷினி ஆகும். இவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முக்கியமான பல சட்டங்களை அமுல்படுத்தினார். இவர் வங்கிகளை தேசிய மயமாக்குதல், மன்னர்களுக்கு வழங்கப்படும் மானிய முறையை ஒழித்தல், நில சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப் படுத்துதல், இந்தியாவில் வெற்றிகரமாக அணு ஆயுத சோதனையை நடத்தி அணு ஆயுத நாடாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை பிரகடனப்படுத்தினார். அதன்பிறகு வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது, பசுமைப் புரட்சியின் […]

Categories

Tech |