Categories
உலக செய்திகள்

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை குறித்து…. பாராட்டு தெரிவித்துள்ள…. சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி பாலகிருஷ்ணன்….!!

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், கம்போடியாவில் மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சிங்கப்பூர் வெளியுறவுத் துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், கம்போடியாவில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு, இந்தியா கொண்டிருக்கும் அடிப்படை அம்சங்களைக் குறிப்பிட்டு அவர் பாராட்டினார். இந்தியாவின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகளுக்காகப் பாராட்டியுள்ளார். மேலும், தங்கள் நாட்டிற்கு இந்தியா ஒரு “தெளிவான வாய்ப்பு” என்று கூறியுள்ளார். இது […]

Categories

Tech |