Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் 1,75,000 தடுப்பூசி… கரீபியன் தீவு நாடுகளுக்கு… தடுப்பூசி வழங்கிய இந்தியா.. !!

இந்தியாவிலிருந்து ,கரீபியன் தீவு நாடுகளுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது . உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, கொரோன  நோய் தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள சீரம் நிறுவனத்தின்அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான  கோவாக்ஸின்  ஆகிய  2 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாது இந்தியா மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி  செய்து வருகிறது. அந்த […]

Categories

Tech |