Categories
தேசிய செய்திகள்

நாங்கள் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்துள்ளோம்….. பிரதமர் மோடி புகழாரம்….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்தியா முழுதும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு டெல்லியில் ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் பிரதமர்களின் புகைப்படங்கள், அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் குறித்த தகவல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து பிரதமர் மோடி அருங்காட்சியகத்திற்கு சென்று முன்னாள் பிரதமர்களின் புகைப்படங்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் பார்த்து தெரிந்து கொண்டார். அதன்பின் பிரதமர் மோடி […]

Categories

Tech |