Categories
உலக செய்திகள்

இனி இந்தியர்கள் எங்க நாட்டுக்கு வரலாம்…. ஆனால் இது கட்டாயம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் விமான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் விமானங்களுக்கு சில நாடுகள்  தற்காலிகமான போக்குவரத்து தடையை அறிவித்திருந்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகமும் முன்னெச்சரிக்கையாக  இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்து தடையை ஆகஸ்ட் 5ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பயணத்தடை விதித்த நாடு.. இவர்களுக்கு மட்டும் விலக்கு..!!

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கொரோனா அபாயம் காரணமாக இந்தியாவிற்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் தத்தளித்து வருகிறது. இதனால் தினந்தோறும் நிலைமை மிகவும் மோசமடைந்துகொண்டே வருகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சுமார் பத்து நாட்களுக்கு இந்திய பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தடை அறிவித்திருக்கிறது. இந்த தடையானது ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று இரவு 11:59 மணியளவிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த இரு வாரங்களில் இந்திய […]

Categories

Tech |