Categories
உலக செய்திகள்

இதான் நம்ம மோடி சர்க்கார்…! புகழின் உச்சியில் இந்தியா… உலகளவில் செம கெத்து …!!

ஐஎம்எப்_பின்  பொருளாதார நிபுணர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்கை சிறப்பாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். கடந்த ஓராண்டு காலமாக உலக மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இதற்கு தீர்வுகாணும் வகையில் பல நாடுகள் இணைந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்திய நாடும் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகின்றது. இந்தியா சர்வதேச அளவில் செய்துவரும் உதவிகள் குறித்து பேசிய, சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து தர்மத்திற்கு மோடி பெருமை சேர்த்துள்ளார் – பாபா ராம்தேவ்

ராமர் கோவில் பூமி பூஜை பார்ப்பதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்பு இந்தியாவின் பெரிய அதிர்ஷ்டம் என யோக குரு கூறியுள்ளார். ராமஜென்ம பூமி பூஜையில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் அனைவரும் ராமர்கோவில் பூமி பூஜையை பார்க்க கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்தியாவின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த நாட்டில் ராமராஜ்யம் நிறுவ பதஞ்சலி யோக பீடம் அயோத்தியில் பெரிய குருகுலம் ஒன்றை தொடங்கும். அதில் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் […]

Categories

Tech |