Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு….புதிய விதிமுறைகள் அமல்….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

  இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு நியாயவிலை  கடைகளின் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு, ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் […]

Categories
உலகசெய்திகள்

காற்று மாசடைந்த 100 நகரங்கள்…. இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

 காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 இடங்களை இந்தியா நகரங்கள் பெற்றுள்ளது. IQAir  என்ற நிறுவனம் உலகில் காற்று மாசடைந்து  நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்  முதலிடத்தில்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி என்ற நகரமும் இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தும் உள்ளது. மேலும் நான்காவது இடத்தை பிடித்த தலைநகர் டெல்லி மிகவும் மாசடைந்த நகரங்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து மிகவும் காற்று மாசடைந்த நகரங்களில் 63-க்கும் மேற்பட்டவை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு… புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மக்கள்…. அவதி…!!

 இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று உள்ள புலம் பெயர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனின் தாக்கம் குறையவில்லை. இரண்டாவது அலையாக வீசப்படும் கொரோனா நோய் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்கள் இறக்குமதி… இந்தியாவிற்கு விரைவில்….!!

இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஜெர்மனியிலிருந்து எந்திரங்கள் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் சில நாட்களாகவே […]

Categories
தேசிய செய்திகள்

மே 15ஆம் தேதிக்குள் கொரோனா உச்சம் அடையும்… விஞ்ஞானிகள் கணிப்பு… எச்சரிக்கை…!!

இந்தியாவில் மே 15ஆம் தேதிக்குள் கொரோனா உச்சமடைந்து 30 முதல் 35 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமையில் ஆளாவார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரே நாளில் மட்டும் 3.32 லட்சம் பேர் தொற்று பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. 24.28 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு… விரைவில்…!!

உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல்-இ என்ற தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திற்குள் அனுமதி பெற்று பயன்பாட்டிற்கு வரும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நோய் வருவதற்கு முன்பாகவே தடுப்பு முறையாக தடுப்பூசி முதல் டோஸ், இரண்டாம் டோஸ் என தவணை முறையில் போடப்பட்டு வருகின்றன. அதாவது ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனிகா தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் என்கிற இந்திய நிறுவனம் தயாரித்த கோவெக்சின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை….. உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு…..!!

 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டதில்… 11 கோடியை எட்டியது இந்தியா….!!

 கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 88 ஆவது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 266.46 லட்சம் பேருக்கு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்தியாவில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா 2-வது இடம்…. தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை எட்டியது… எச்சரிக்கை…!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 839 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில், மீண்டும் இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலைக்கு மத்திய அரசின் கொள்கைகளே காரணம்…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!!

இந்தியாவின் 2-வது அலையாக கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி கொண்டு வருகின்றது. கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் எனவும், சிறந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஆணவத்துடன் செயல்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பெரும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா…. ஒரே நாளில் 1,45,384 பேருக்கு தோற்று உறுதி…!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நேற்று ஒரே நாளில் 794 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் நோய்த்தொற்றுகளின்  எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 271 பேர் கொரோனாவுக்கு பலி….. சோகம்….!!

இந்தியாவில் இன்று மட்டும் 56,211 பேருக்கு கூறுவதோடு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 271 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் அது தொடர்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலக கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில்… ஐசிசி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

அடுத்த வருடம் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலக கோப்பை நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் 2022 ற்கான டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இந்தியாவில் 2023 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிய ஸ்மார்ட்போன்…. அமேசானில் கசிந்த தகவல்…. விலை இதை தாண்டி இருக்காதாம்…!!

ஒன் ப்ளஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன் பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது ஒன் ப்ளஸ் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஒன் பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இம்மாதம் 21 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அமேசான் இந்திய வலைதளத்தில் வெளியானதோடு அதன் வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழும் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன்  765ஜி பிராசஸருடன் தயாரிக்கப்பட்ட ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் விலை 37,500 மிகாமல்  நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. […]

Categories

Tech |