Categories
அரசியல்

வாவ்….!! ஆப்பிளின் அட்டகாசமான அறிமுகம்…. எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள்….!!

இந்தியாவில் ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலக புகழ்பெற்ற ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஆப்பிள் ஐபோனில் 4.7 இன்ச் ரெட்டினா எச்.டி டிஸ்பிளே 750*1334 ரெஷலியூஷன், 3262ppi பிக்சல் டென்சிட்டி, 625 nits வரை பிரைட்னஸ் ஆகியவை உள்ளது. இதுவரை உள்ள ஸ்மார்ட்போன்களிலேயே இந்த போன் தான் கடினமான கண்ணாடியை கொண்டுள்ளது. இந்த ஐபோனின் பின்பக்கம் 12 மெகாபிக்சல் கேமரா சென்சார் f/1.8 வைட் […]

Categories

Tech |