Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் நிலை வருத்தமளிக்கிறது..!” 10 மில்லியன் டாலர் வழங்குவதாக கனடா அறிவிப்பு..!!

இந்தியாவின் நிலையைக்கண்டு வருத்தமடைந்துள்ளதாக தெரிவித்த கனடா அதிபர், சுமார் 10 மில்லியன் டாலர் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.  இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கனடா அரசு இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளதாவது, கொரோனாவின்  இரண்டாம் அலையால் இந்திய மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் கனடா மிகுந்த வருத்தமடைந்துள்ளது. இந்த சமயத்தில் எங்கள் நண்பர்களுக்காக உதவ நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதனால் சுமார் 10 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு தடுப்பூசிகளை வழங்குங்கள்.. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி கோரிக்கை..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டு தலைவர்களை வலியுறுத்தவுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி இருவரும் Global Canada citizen அமைப்பு மற்றும் Selena Gomez என்ற பிரபலம் சேர்ந்து நடத்தும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிலிருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை அனைத்து தலைவர்களிடமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசிகளை பிற நாடுகளுடன், […]

Categories
Uncategorized

#Breaking: மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு!

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை  ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர்  அறிவித்தார். அம்மாநிலத்தின் COVID-19 நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் மம்தா பானர்ஜி  தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் தஞ்சம் புகுந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை.!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது தனது  சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட  40 வயது பெண் அங்குள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு  அந்த பெண்ணை மூன்று நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஊரடங்கால்  தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தற்காலிகமாக தஞ்சம் புகுந்த பெண்ணுக்கு  நிகழ்ந்த கொடுமை அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து  பாதிக்கபட்ட பெண்  காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரசியல்

50 % ஊழியர்களுடன் பட்டாசு ஆலைகள் இயங்கலாம் -மாவட்ட ஆட்சியர் அனுமதி!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்.20க்கு பிறகு 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதி வழங்கியுள்ளார்.  கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 20 முதல் எவையெல்லாம் இயங்கும் என  ஊரடங்கு நெறிமுறைகளை  மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி , கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம் என் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாட்கள்) ஊரடங்கு உத்தரவை  பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு…. மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவில் 402 பேர் குணமடைந்தனர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 402 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  தற்போது தனது வேகத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில்  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5,194பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்வு!

இந்தியாவில்  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,789 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை 21 நாட்கள் பிறப்பித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் செல்வதால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் 4,789 பேர் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 124 […]

Categories

Tech |