Categories
தேசிய செய்திகள்

உக்ரைன் பெண்ணை மணந்த ரஷ்ய வாலிபர்….. இந்தியாவில் பதிவு திருமணம்…. காதல் ஜோடிகளின் மகிழ்ச்சி பதிவு….!!!!

வெளிநாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்தியாவில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் நாட்டில் அலோனா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களாக இத்தாலியைச் சேர்ந்த செர்கேய் நிகோவ் சென்ற வாலிபரை காதலித்து வருகிறார். இந்த வாலிபர் ரஷ்யாவில் பிறந்து இத்தாலியில் குடி பெயர்ந்தவர். கடந்த வருடம் அலோனா மற்றும் செர்கேய் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். இந்த காதல் ஜோடி இந்தியாவில் உள்ள பல இடங்களை சுற்றி பார்த்ததில் இந்திய […]

Categories

Tech |