Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸின் 2வது அலை …இந்தியாவில் தினசரி பாதிப்பு 1 லச்சமாக இருக்கும்…விஞ்ஞானிகள் கணிப்பு …!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின்  2வது  அலை ,இந்த மாதத்திலிருந்து உச்ச  நிலையை   அடையும் என்று விஞ்ஞானிகள் கணிப்பில் தெரிந்துள்ளது  . கடந்த ஆண்டு சீனாவில் மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் தொற்றாது ,உலக நாடுகளை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை, இந்தத் தொற்றின் எண்ணிக்கையை உச்ச நிலையை எட்டியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ,அவற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த வருட தொடக்கத்திலிருந்தே, […]

Categories

Tech |