Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….! இத்தனை இந்தியர்களுக்கு வெளிநாட்டில் உயர் பதவியா… பட்டியலை வெளியிட்ட இந்தியாஸ்போரா…!

வெளிநாடுகளில் முக்கிய பதவி பொறுப்புகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினரின் பட்டியலை “இந்தியாஸ்போரா” நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க,பிரிட்டன்,ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் உட்பட 15 வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பதனை “இந்தியாஸ்போரா” அமைப்பு ஆய்வு செய்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், 60க்கும் மேற்பட்டோர் கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளை வகித்து வருகின்றனர். மேலும் அமெரிக்காவில் எம்பிக்கள் ஆக […]

Categories

Tech |