மத்திய நிதித்துறை அமைச்சர் மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலகவங்கி வருடாந்திர கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டங்களை முடித்துக் கொண்டு புறப்படும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியா -அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான […]
Tag: இந்தியா – அமெரிக்கா
வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்த்தன் சிரிங்கலா இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இந்தியா-அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா வருகின்ற நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹர்ஷவர்த்தன் சிரிங்லா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயரதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான டூ ப்ளஸ் […]
இந்தியாவில் வெளவால்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிபா வைரஸ் பரவியபோது இது வெளவால்களினால் பரவுகின்றது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை உலக நாடுகள் பலவும் ஆராய்ச்சி செய்த வரக்கூடிய நிலையில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் பல்வேறு வளர்ப்புப் பிராணிகளின் மூலம் கொரோனா பரவுகிறதா என்று நிறைய சோதனைகள் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக வெளவால்களுக்கு இந்த சோதனைகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்.,14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனோவை வெல்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக தேவையான நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் செயலை பாராட்டி ட்வீட் […]