Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரா‌ ஹிந்த்”…. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவ கூட்டு பயிற்சி தொடக்கம்…. வெளியான தகவல்….!!!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இணைந்து ஆஸ்திரா ஹிந்த் எனப்படும் ராணுவ கூட்டு பயிற்சியை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடைபெறும் நிலையில், நடப்பாண்டில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன்‌ துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்தில் நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியவைச் சேர்ந்த 13 படைப்பிரிவு வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திடீரென பவுலிங்கில் களமிறங்கிய ‘கிங் கோலி’…. ஷாக்கான ரசிகர்கள் ….! காரணம் என்ன ….?

7-வது டி20 உலக கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர்- கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி களமிறங்கினர் .இதில் முதல் ஓவரில் 3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup பயிற்சி ஆட்டம் : அதிரடி காட்டிய ரோகித் சர்மா ….! ஆஸியை துவம்சம் செய்தது இந்தியா ….!!!

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup பயிற்சி ஆட்டம் : இந்தியா VS ஆஸ்திரேலியா இன்று மோதல் …..!!!

7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் ‘டாப் 8’ இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12 ‘ஆட்டத்தில் களம் இறங்குகின்றன .இதனால் ‘சூப்பர் 12’ ஆட்டத்தில் விளையாட உள்ள அணிகள் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்காக பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர் .அதன்படி இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W 3-வது டி 20 : இந்திய அணியை வீழ்த்தி ….தொடரை வென்றது ஆஸ்திரேலியா ….!!!

இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர்  அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது.இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.இதையடுத்து நடந்த 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

INDW VS AUSW 2-வது டி20 : இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையேயான  2-வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது .இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான           2-வது டி20 போட்டி இன்று  கராரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : டெஸ்டில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ….!!!

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி  மந்தனா சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள  கரரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது 44.1 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

INDW VS AUSW : கடைசி ஒருநாள் போட்டியில் …. ஆஸியை வீழ்த்தியது இந்தியா….!!!

இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்திய மகளிர் கிரிக்கெட்  அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் , 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான          3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா …. 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி ….!!!

இந்தியா மகளிர்  அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்திய மகளிர்  அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு  இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : 9 விக்கெட் வித்தியாசத்தில் …..ஆஸ்திரேலியா அபார வெற்றி ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது . இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் , 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : முதல் ஒருநாள் தொடரில் …. ஹர்மன்பிரீத் கவுர் விலகல்….!!!

இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது . இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடர்                3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெக்காயில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இருந்து டி20 அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான  ஹர்மன்பிரீத் கவுர் கை பெருவிரலில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் தனியார்மயம் – ஓராண்டு பணி பாதுகாப்பு…!!!

இந்தியாவில் வாராக் கடன் நிலுவைத் தொகை அதிகரிப்பின் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. மேலும் இதற்கு வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓவர்சீஸ் வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐஓபி சென்ட்ரல் வங்கிகளின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“‘டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘….! “இதுதான் அல்டிமேட் டெஸ்ட் தொடர்” ….! ஐசிசி அறிவிப்பு …!!!

போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே,   நடந்த டெஸ்ட் தொடர் ,சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது . கடந்த ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான , போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக அந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால், அனுபவமில்லாத வீரர்களைக் கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  தொடரை கைப்பற்றியது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் போட்டியில்…. இந்திய மகளிர் அணி விளையாடுகிறது …!!!

இந்திய மகளிர் கிரிக்கெட்  அணி முதல்முறையாக ,பகல் – இரவு  டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று  டி20 போட்டிகளில்  விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் போட்டி,  ஜூன் 16 ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெறுகிறது. 2014 ம்  ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் […]

Categories

Tech |