Categories
உலக செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ….. 100% ரசிகர்களுக்கு அனுமதி …. பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ….!!!

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை நேரில் காண 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண்பதற்கு 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் […]

Categories

Tech |