Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இந்திய அணிக்கு வந்த நெருக்கடி …! காயத்தால் விலகிய முக்கிய வீரர் ….!!!

இந்தியா -இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணியின் தொடக்க வீரரான  மயங்க் அகர்வால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது , பந்து அவருடைய ஹெல்மெட்டில் பலமாக  தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால்  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : 41 வருசத்துக்கு பிறகு …. சாதனை படைக்குமா இந்திய அணி ….? இங்கிலாந்துடன் இன்று மோதல் ….!!!

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்  இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி , 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. இதில் நடந்த லீக் சுற்றுகளில் ‘ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 அணிகளுடன் மோதி கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து’ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இங்கிலாந்து பறக்கவுள்ள 2 வீரர்கள் …. வெளியான புது அப்டேட் …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட்  4-ம் தேதி தொடங்குகிறது . விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு  எதிராக 5  டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும்  அவேஷ் கான் ஆகியோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல் …. காயத்தால் விலகிய தமிழக வீரர் ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா , கவுண்டி கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கு  இடையேயான 3- வது நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் கவுண்டி  லெவன்  அணிக்காக இந்திய அணியில் ஆல் ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார் . இவர் 2-வது நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவிலிருந்து மீண்ட ரிஷப் பண்ட் …. மீண்டும் அணியில் இணைந்தார் ….!!!

இந்திய அணியின்  இளம் வீரரான ரிஷப் பண்ட் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடங்கப்பா என்ன ஒரு கேட்ச்….! பவுண்டரி லைனில் செம பீல்டிங் …. மிரள வைத்த இந்திய வீராங்கனை ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நார்தாம்ப்டனில்  நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : மிதாலி ராஜ் அதிரடி ஆட்டம் …. 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி ….!!!

இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது  ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால் ஆட்டத்தில்  மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டிக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டம் வேண்டும் …. இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்கும் பிசிசிஐ …!!!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5  டெஸ்ட் போட்டியில்  விளையாடுகிறது . இந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் 4 ம்  தேதி தொடங்க உள்ளது. மேலும் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்…. 7 வருடங்களுக்குப் பிறகு…. இன்று தொடக்கம்…!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டி,                  3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட்போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று  நடைபெற உள்ளது . கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினால்”….! ‘ வெற்றி நமக்குத்தான் – அஸ்வின் கணிப்பு ‘…!!!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் வருகின்ற 18ஆம் தேதி தொடங்குகிறது. இதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரொம்ப ஆக்ரோஷமா ஆட வேண்டாம்” ….” பொறுமையா விளையாடனும்”….விராட் கோலிக்கு அட்வைஸ் கொடுத்த ‘கபில் தேவ்’…!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கபில்தேவ், இந்திய அணி வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் . குறிப்பாக தற்போது அணியின் கேப்டனான  விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து  பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்…. அட்டவணையில் மாற்றம் இருக்காது …!!!

ஐபில் தொடருக்காக , இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்  மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது . வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் முடிகிறது இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே….முதல்முறையா இப்படி நடக்குது …. பிசிசிஐ -யின் மாஸ்டர் பிளான் …!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இரு அணிகள் , ஒரே விமானத்தில் இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த  இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை மாதம் இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் வீரர்களின் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்வதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளில்   இந்திய அணியில் இடம்பெற்ற 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ….இந்திய மகளிர் அணியில் ஷபாலி வர்மா இடம்பிடித்தார் …!!!

இங்கிலாந்துக்கு எதிரான விளையாட உள்ள டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணியில்  ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார் . இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், இந்திய மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட் போட்டியிலும் 3 ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறும்  டெஸ்ட் போட்டியானது , வருகின்ற ஜூன் 16ஆம் தேதி பிரிஸ்டலில் நடக்க  உள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்…. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறும்….! அடிச்சு சொல்லும் ராகுல் டிராவிட்…!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடக்கும் ,டெஸ்ட் போட்டியில் இந்திய அணி    3-2 என்ற கணக்கில் நிச்சயம் வெற்றிபெறும் ,என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, அடுத்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் சவுத்தம்டன்  நகரில், நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்திற்கு  எதிரான 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா 2 வது அலை பரவல்…. சிவப்புப் பட்டியலில் இந்தியா…..!!!

இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. மேலும் மருத்துவர்களின் முயற்சிக்கு  பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததால் தொற்றின் பாதிப்பு குறைந்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமி போல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுவனின் பழமையான கண்டெடுப்பு.!!!.. மில்லியன் கணக்கான விலங்கு கொம்பா…?

இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுவன் புழுக்களை தேடி மண்ணில் தோண்டிய போது கிடைத்த மிக பழமையான புதை படிமம். தனது ஆறு வயதிலேயே பழம்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு திகழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சித்தார் சிங் ஜமாத்  என்ற சிறுவன் ஒருவன் புழுக்களைத் தேடி ஈர மண்ணில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது வால்செல் பகுதியில் மில்லியன் கணக்கிற்கு மேலான ஆண்டுகளுக்கு பழமையான விலங்கின் கொம்பு போன்ற புதை படிமத்தை கண்டெடுத்ததாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில்…இந்தியா 329 ரன்கள் குவிப்பு …தொடரை கைப்பற்றுமா இந்தியா …!!!

கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி ,புனேவில் நடைபெற்று வருகிறது.  இரு அணிகளும் இதற்கு முந்தைய ஆட்டங்களில், 1-1 என்ற கணக்கில் வெற்றியை சமநிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா- இங்கிலாந்து அணியின் …கடைசி ஒருநாள் போட்டி …வெற்றி பெறுமா இந்தியா …!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ,கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 3வது  கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக  இரு அணிகளும் விளையாடிய ஆட்டத்தில்,இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் வெற்றியை கைப்பற்றியுள்ளன. தற்போது  நடைபெற்று வரும்  கடைசி மற்றும் 3வது கிரிக்கெட் போட்டியானது  ,  பகல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியிடையே குழப்பத்தை ஏற்படுத்திய மைக்கில் வாகன்….. பதிலடி கொடுத்த வாசிம் ஜாப்ரா…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில்  மைக்கல் வாகன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.அதில்  இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 இல் 2 -2 சம நிலையை அடைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்த  ரோஹித் சர்மா ஹர்த்திக் பாண்டியா ராகுல் சஹார் போன்றவர்கள் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் […]

Categories
தேசிய செய்திகள்

இங்க என்ன நடக்குது?… டென்ஷனான விராட் கோலி… மைதானத்தில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி டென்ஷனான வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டி 20 போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதலாவதாக இந்திய அணி பேட்டிங் செய்துள்ளது. இந்திய அணியின் இலக்கான 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இங்கிலாந்து அணி இந்த இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய நிலையில் இந்திய வீரர் சூர்யகுமார் முதலில் […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இந்தியாவிற்கு இங்கிலாந்து நாட்டு மந்திரி நம்பிக்கை…!!!

விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இங்கிலாந்து நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றன. விவசாயிகளுடன் நடந்த  பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியையே ஏற்படுத்தியது .தற்போது இங்கிலாந்து  நாட்டு மந்திரி நைஜெல் ஆடம்ஸ் ஆசியாவுக்கான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றார். எங்கள்  நாட்டு தூதர்கள் இந்தியாவில் நடக்கும் வேளாண் சீர்திருத்த  சட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தை குறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்திய அணியிலிருந்து விலகும் முக்கிய வீரர்… அதிர்ச்சி…!!!

இந்திய அணியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. மேலும் இந்திய அணி புள்ளி 2-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது . இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேட்கல…. கேட்கல…. சத்தமா…. பிகில் விஜய் போல…. மெர்சலாகிய விராத் கோலி ….!!

கேப்டன் விராட்  கோலி சென்னை ரசிகர்களிடம் விசில் அடிக்க சொன்ன காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்து இருந்தது .இதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொளந்து கட்டிய இந்தியா….! அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து …!!

இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ்சில் அஸ்வின் சுழலில் இங்கிலாந்து அணி சுருண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.இதில்  இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி ,சுப்மான்  கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் .துணை கேப்டனான ரஹானே 67 ரன்கள் எடுத்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி… “ஆல்ரவுண்டர்” மோயீன் அலி சூப்பரா விளையாட போறார் – புகழும் மான்டி பனேசர்…!!

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மோயீன் அலி இந்திய அணி வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த […]

Categories

Tech |