உலகிலேயே பெருமளவிலான ஆயுத சந்தையை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவிடம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். ரஷ்யாவிடமிருந்து மட்டும் ஆயுத இறக்குமதி செய்யவில்லை என்றால் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆயுத பற்றாக்குறையால் திண்டாடி விடுவோம். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியாவுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்க மற்றொரு புறம் இந்தியாவை ஆயுதங்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறி வல்லரசு […]
Tag: இந்தியா -இலங்கை
இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தினால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதே மிகக் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ.3000 கோடி நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இந்த நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடு ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்துடன் […]
இந்தியா- இலங்கை இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு மந்திரி இவர்களுக்கிடையே முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை ஒட்டி அமைந்த மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்களில் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து இந்த திட்டமானது இந்தியா-இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்னுடனும், அஸ்வின் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில் 2-வது நாள் இன்று தொடங்கியது. இதில் ஆட்டத்தை தொடர்ந்த ஜடேஜா- […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சாளரான ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதேசமயம் நேற்று மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் உயிரிழந்தார்.இதனால் ஒரே நாளில் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்ட தொடக்கத்தில் போது மறைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஷேன் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 29 ரன்னில் ஆட்டமிழக்க, மயங்க் 33 ரன்னில் வெளியேறினார்.இதன்பிறகு இணைந்த விஹாரி – விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது , ‘தற்போது ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் சிறந்த நிலையில் உள்ளோம். இதற்குரிய எல்லா பெருமையும் விராட் கோலியையே சேரும். அதேசமயம் அவர் விட்டு சென்ற இடத்திலிருந்து அணியை முன்னெடுத்து செல்வேன்.மேலும் அணியில் ரகானே, புஜாரா ஆகியோரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. இந்திய அணிக்காக அவர்களுடைய பங்களிப்பை வார்த்தைகளால் சொல்லி […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. மேலும் இப்போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார் . அதன்படி முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100-வது போட்டி ஆகும்.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை […]
100-வது டெஸ்டில் விளையாடவுள்ள விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும் இந்திய முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.குறிப்பாக கடந்த 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இதுவரை 70 […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்விளையாடுகிறது .இதற்கு முன் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பிரியங்க் பஞ்சால், கே.எஸ் பாரத், சுப்மான் கில், […]
இலங்கை அணிக்கெதிராக சமீபத்தில் நடந்த டி20 தொடரில் இந்தியா வெற்றி பெற்றது . மேலும் தொடர்நாயகனுக்கான விருது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்கப்பட்டது.இதனிடையே பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில்,””என்னிடமோ , அணியின் பயிற்சியாளர்களிடமோ நான் எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அணியில் அந்த அளவுக்கு அதிகமான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வீரர்களும் ஆட்டத்தை வெல்லும் திறன் படைத்தவர்களாக உள்ளனர்.மேலும் எனக்கு வழங்கப்படும் ஒவ்வொரு தருணத்தையும், வாய்ப்பையும் நான் அனுபவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் போட்டியை வெற்றிகரமாக […]
இலங்கை அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இதற்கு முன் நடத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்றது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவன்: இலங்கை அணி :பதும் நிஷங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷனக(கேப்டன்), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த […]
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த 2-வது போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய 4-வது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் உடனடியாக அவருக்கு களத்தில் மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர். இதைதொடர்ந்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”பிசிசிஐ மருத்துவக் குழு இஷானை உன்னிப்பாகக் […]
சொந்த மண்ணில் 17 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ள ரோகித் சர்மா 16 வெற்றிகளை பெற்று தந்து சாதனை படைத்துள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனிடையே நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 […]
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில்விளையாடுகிறது .இதனிடையே இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது இப்போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.மேலும் நேற்றைய போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் […]
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது . இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர் என 89 ரன்கள் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரின் போது இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் 3-வது டி20 போட்டி தொடங்கும் முன்பே கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால் அவர் டி20 தொடரிலிருந்து விலகினார்.தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]
இந்திய அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.இதைதொடர்ந்து இந்திய அணி அடுத்து இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை நடைபெற உள்ளது […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது.இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது .ஏற்கனவே […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 2 டெஸ்டு மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காயத்திலிருந்து மீண்டுள்ள ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கெதிரான எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தசுன் ஷானகா தலைமையிலான களமிறங்கும் இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ், நுவன் துஷாரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ […]
இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் இந்தியாவில் இருமுறை சுற்றுப்பயணம் செய்கிறது . 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு இலங்கை அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதே சமயம் ஜிம்பாப்வே,ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.இதைதொடர்ந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஆசிய கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறுகின்றது. இதையடுத்து பிப்ரவரி- மார்ச் மாதங்களில் […]
இலங்கைக்கு 6750 கோடி ரூபாய் கடனாக வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தொடர்ந்து இலங்கை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கை உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்காக இந்தியாவிடம் சுமார் 7500 கோடி கடனாக கேட்டிருந்தது. ஆனால் இதற்கான ஆவணங்களை தயாரிக்க அதிக காலம் பிடிக்கும் என்பதால் சுமார் 6750 கோடி மட்டும் அவசர உதவியாக கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா 500 கோடி ரூபாயை […]
ஜூனியர் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின .ஆனால் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் […]
மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . 19 வயது உட்பட்டோருக்கான மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி வங்காளதேசத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின .இதில் இந்திய அணியில் நீத்து லிண்டா இரண்டு கோல் அடித்து அசத்தினார் . இதைதொடர்ந்து இந்திய அணியில் சந்தோஷ், கேரன் எஸ்டிரோசியா மற்றும் பிரியங்கா தேவி ஆகியோர் […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது டி20 போட்டியின் […]
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமனில் இருந்தது. இந்நிலையில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன் : இந்திய அணி : […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி […]
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் ராணா மற்றும் சேதன் சக்காரியா ஆகியோர் […]
ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.இதில் ருதுராஜ் 18 பந்துகளில் 21 […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி 20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் […]
இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனான ஷிகர் தவான் தனிமைப்படுத்துதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான 2- ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டி நடைபெற்று வருகிறது. […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று […]
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறங்குகிறார். […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி […]
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது . இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இறுதியாக 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களை எடுத்து ஆல் […]
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் -பிரித்வி ஷா ஜோடி களமிறங்கினர். இதில் கேப்டன் ஷிகர் தவான் 3 பவுண்டரிகளை அடித்து விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய […]
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் களமிறங்குகின்றனர் . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலமையிலான 2-தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கு முன் நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் […]
என்னுடைய பேட்டிங் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாகர் கூறியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பேட் செய்த இலங்கை அணி 275 ரன்களை எடுத்தது. இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 193 ரன்களுக்குள் இந்திய அணி 7 […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய சீனியர் வீரர்கள் இந்தியா-இலங்கை 2- வது ஒருநாள் போட்டியை கண்டு மகிழ்ந்தன இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது .இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா ,இஷான் கிஷன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் ஷிகர் […]
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தவுடன் அந்த அணியின் பயிற்சியாளர் கோபத்துடன் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் […]
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது . இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாகஅவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், அசலங்கா 65 ரன்களும் ,கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் சஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை […]
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 275 ரன்களை குவித்துள்ளது . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2- வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இன்று நடந்து வருகிறது . இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ – மினோத் பானுகா ஜோடி களமிறங்கினர். இதில் மினோத் பானுகா 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராஹபக்க்ஷெ முதல் […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த 18-ம் தேதி தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை […]
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது . இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது.இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி […]