Categories
கிரிக்கெட் விளையாட்டு

விருத்திமான் சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் ….! பிசிசிஐ கடும் கண்டனம்….!!!

இந்தியா மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் அனுபவ விக்கெட் கீப்பர்  பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா இடம் பெறவில்லை. இந்நிலையில் விருத்திமான் சாஹாவுக்கு வாட்ஸ்-அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்ததை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து  விருத்திமான் சாஹாவுக்கு எதிரான மிரட்டல் விடுத்ததற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் குறிப்பிட்ட பத்திரிக்கையாளருக்கு எதிராக பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதை ஆதரிப்பதாகவும் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தீயாய் பரவிய தகவல்’ ….. உறுதிப்படுத்திய பிசிசிஐ ….மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில்  நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடராக இருப்பதால், தலைமை பயிற்சியாளரான  ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா -இலங்கை தொடர் …. தயாராகும் இந்திய அணி ….! 14 நாட்கள் குவரண்டைன் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும்            3 டி20  போட்டிகளில் விளையாட உள்ளது . இந்தப் போட்டிகள் அனைத்தும் இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  விராட்கோலி தலைமையிலான  இந்திய அணி 5  போட்டிகள் கொண்ட  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இலங்கை தொடர் : ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு …!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 சர்வதேச  டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 13ம் தேதி, 2 வது போட்டி ஜூலை 16ம் தேதி மற்றும் 3 வது போட்டி ஜூலை 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதன்பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் இழப்பை சரிக்கட்டுவதற்கு …. கூடுதல் போட்டியில் விளையாட ….சம்மதம் தெரிவித்த பிசிசிஐ …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒயிட்- பால் கிரிக்கெட்  போட்டியில்  விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, எனவே இதனை ஈடுகட்டும் வகையில் வருகின்ற ஜூலை மாதம், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட …. “வருண் சக்கரவர்த்திக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்” …!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாட உள்ள தொடரில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் , 30வது லீக் போட்டியில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோத இருந்தன. ஆனால் கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த வருண்  சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை தொடரில்,இந்திய அணியின் …. கேப்டன் பதவிக்கு ஹர்திக் – ஷிகர் தவான் இடையே கடும் போட்டி ….!!!

இலங்கைக்கு எதிராக விளையாட உள்ள ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி காணப்படுகிறது. வருகின்ற ஜூன் மாதம் இந்திய அணி  இலங்கைக்குச் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்திற்கு சென்று  டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவதால், இந்த இலங்கைக்கு எதிரான […]

Categories

Tech |