Categories
உலக செய்திகள்

லண்டனில் ஃபேஷன் வீக் ஷோ… லடாக்கின் பாரம்பரிய ஆடைகள்… வியப்பூட்டும் காட்சி…!!!

லண்டனில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் நாட்டின் பாரம்பரிய ஆடைகள் இடம்பெற்றுள்ளன. லண்டனில் பேஷன் வீக் சோ என்று அழைக்கப்படும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் லடாக்கின் பரம்பரியம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் இடம்பெற்றுள்ளது. லடாக்கை சேர்ந்த ஆடை உற்பத்தி தொழில் முனைவர்களான பத்மா யாங்சன்  ஜிக்மத்  திஸ்கத் ஆகியவர்கள்Namaz Couture ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். லடாக்கில் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமாக   Namaz Couture  செயல்பட்டு […]

Categories

Tech |