Categories
தேசிய செய்திகள்

எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் போர்க்கப்பல்…. ஓட ஓட விரட்டியடித்த இந்தியா….!!!!

பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஆலம்கீர்,குஜராத் கடல் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைக்கோடு பகுதியை நேற்று கடந்த இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதனை அறிந்த இந்திய கடற்படையினர் இந்திய கடலோர படையின் தோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானம் பாகிஸ்தான் போர்க்கப்பளின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் போர்க்கப்பல் அத்து மீறியதன் நோக்கத்தை அறிய வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறிய பீரங்கித் தாக்குதல்… பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி…!!!

இந்தியாவின் எல்லையோரப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மூன்று இடங்களில் அத்துமீறிய தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. இந்தியாவின் எல்லையோரத்தில் பாகிஸ்தான் ராணுவம் மூன்று இடங்களில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. கத்துவா மாவட்டத்தில் ஹீரா நகரில் சர்வதேச எல்லையில், மாலை 5 மணிக்கே காவல் நிலையங்கள் மற்றும் கிராமங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதனைப் போலவே சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் டாங்கிகள் மூலமாக ஷாபூர் பகுதியிலும், பூஞ்ச் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலும் திடீரென தாக்குதல் […]

Categories

Tech |