Categories
தேசிய செய்திகள்

முத்தமிட்டு கொரோனாவை விரட்டுவதாக கூறி வந்த சாமியார் பலி – முத்தம் வாங்கிய பக்தர்கள் அதிர்ச்சி!

மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா சாமியார் ஆசிரமம் அமைத்து  பல ஆண்டுகளாக  பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி  வந்துள்ளார். இந்நிலையில் தான், கொரோனா அவரது வாழ்க்கையிலும் பெரும் இடியாக அமைந்துவிட்டது. கொரோனா பரவும் விதம்?, எவ்வாறு பரவலை தடுப்பது? மக்கள் பாதுகாப்பு  போன்றவை குறித்து மத்திய, மாநில அரசு  எச்சரித்த போதும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அதனை சற்றும் கேட்காமல் கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அவர் கூறி நம்பவைத்து வந்தார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவலின் வேகம்…. வெளியான வீடியோ தகவல்….!!

கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது கொரோனா தொற்று எந்த அளவுக்கு வேகமாக பரவுகின்றது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்றை ஜப்பான் வெளியிட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பப்பட் உணவகத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கொரோனா பரவலை சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜப்பான்  வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் உணவகத்தின் உள்ளே பத்து நபர்கள் வருகின்றனர். அதில் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர். அவர் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுகின்றார். அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

உணவுவை தூக்கி எறிந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.?- வைரல் வீடியோ.!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

பசியால் “உணவிற்கு வழியில்லாமல்” தவளைகளை சாப்பிடும் சிறுவர்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைகளை இழந்து அன்றாட உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஊரடங்கால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. அரசின் உதவிக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர். பீகாரில் பசியால் மக்கள் தவளைகளை பிடித்து சுட்டு சாப்பிடுகின்றனர். அதைப்போல், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் ரூ 500 நோட்டுக்கள் – கொரோனாவை பரப்ப சதி ? உ.பியில் பரபரப்பு ..!!

சாலையில் வீசப்பட்ட 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கொரோனா பரப்புவதற்காக இருக்கலாம் என காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் சகேத் நகரில் நேற்று காலை ரூபாய் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சாலையில் கிடைத்துள்ளன. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருக்கும் பேப்பர் காலனி பகுதியிலும் 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு கிடைக்கப்பெற்றது. இது […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாகப் பரவும் கொரோனா… இந்தியாவில் 4281 பாதிப்பு… 24 மணிநேரத்தில் 28 பேர் மரணம்…!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4281 ஆக உயர்வு. 24 மணிநேரத்தில் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொடிய நோயான கொரோனா உலக மக்களை அச்சத்தில் மூழ்கடித்தி வீட்டிற்குள் முடக்கியது. இந்தியாவிலும் பரவத்தொடங்கியது கொரோனா.  அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதிலும் கொரோனா பரவுவதை தடுக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 415 பேருக்கு… அறிகுறி இல்லாமல் இருந்த கொரோனா…. குழம்பி நிற்கும் மருத்துவர்கள்….!!

தமிழகத்தில் 571 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 415 பெயருக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. ஆனால் அதன் அறிகுறிகள் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. தாக்கத்தை மூன்று அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனும் சூழல் இருந்தது. அவை, வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல். ஆனால் தற்போது உள்ள நிலையில் பல நாடுகளில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பரவிவருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உலகளவில் 6,00,835 பேர் பாதிப்பு…. உயிரிழப்பு 27,417ஆக அதிகரிப்பு!

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 27,417 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,04,256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது குறிப்பிட்டதக்கது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : வருமான வரி – ஜூன் 30வரை அவகாசம் – மத்திய அரசு அதிரடி ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மத்திய நிதியமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா வைரசால் தொழில் துறையும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். வருமானவரி ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட உள்ளேன் என்ற அவர் , 2018 19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஜூன் 30 வரை அவகாசம் கொடுக்கப்டுகின்றது. வரும் 31 இல் முடிவடைந்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர்? விவரங்களை அறிய புதிய இணையப்பக்கம்!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களை அறிய மைக்ரோசாஃப்டின் பிங்க் குழு புதிய இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது […]

Categories

Tech |