Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சிங்கப்பூர் இடையே விமான சேவை…. இன்று முதல் மீண்டும் துவக்கம்….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவை பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை -சிங்கப்பூர், டெல்லி- சிங்கப்பூர் மற்றும் மும்பை-சிங்கப்பூர் ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் 29 முதல்… இந்தியா-சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியா-சிங்கப்பூர் இடையே வருகின்ற 29-ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவை மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா-சிங்கப்பூர் இடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே “தடுப்பூசி பயணப்பாதை” ( வி.டி.எல் ) என்ற பெயரில் வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை தொடங்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 29-ஆம் தேதி முதல் இந்த சிறப்பு […]

Categories

Tech |