Categories
இந்திய சினிமா சினிமா

அனுமதியின்றி ஹிந்தி திரைப்படம் யூடியூப்பில்…. சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு….!!!

ஹிந்தி திரைப்படத்தை அனுமதியின்றி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்,  யூடியூப் நிர்வாகத்தின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளார். “ஏக் ஹசினா தீ ஏக் திவானா தா” என்னும் திரைப்படத்தை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அவர்களே எழுத்து, இயக்கம், தயாரிப்பு முதலியவற்றை செய்துள்ளார். படத்தில் முக்கிய வேடங்களில் சிவதர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் படேல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகாத நிலையில் யூடியூபில் சட்டவிரோதமாக பதிவுவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் நிர்வாகத்திடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகன் ஏற்படுத்திய சர்ச்சை… ஷாருக்கானுக்கு வந்த மிகப்பெரிய சோதனை…!!!

பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் இவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து ஷாருக்கான் பைஜூஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதற்காக பைஜூஸ் நிறுவனம் ஆண்டுதோறும் 3 முதல் 4 கோடி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செல்ல மகனை அறிமுகம் செய்த ஸ்ரேயா கோஷல்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

கடந்த மே 22-ஆம் தேதி பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தனது இனிமையான குரல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . மேலும் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல்  கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி… தனுஷ் போட்ட ட்வீட்…!!!

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு ‘அசுரன்’ படத்தை தேர்வு செய்ததற்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு  இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும், கணேஷ் விநாயகத்தின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . Asuran, at the indian panorama section of […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தொடர்ந்து பிரச்சனை” 15,000 மந்திரம் சொல்ல வச்ச அம்மா… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கங்கனா ரனாவத்…!!

நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் சிக்கி வந்ததால் அவரது தாயார் வீட்டிலேயே பூஜை வைத்து 15,000 மந்திரங்களை சொல்லவைத்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.   நடிகை கங்கனா ரனாவத் சமீபகாலமாக பிரதமர் மோடியின் ஆதரவு நிலைப்பாட்டினை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி அவரது தங்கையும் மோடிக்கு ஆதரவாக பேசி இருந்தார். சமூக வலைத்தளத்தில் இதற்காக பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷன்ட் சிங் தற்கொலை செய்து கொண்டதால், வாரிசு […]

Categories
இந்திய சினிமா சினிமா

2,00,000 ரூபாய் மின் கட்டணம்…. அதிர்ச்சி அடைந்த பிரபல பின்னணி பாடகி….!!

பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே வீட்டில் மின்கட்டணம் 2 லட்சம் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.   தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களில் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் ஆஷா போஸ்லே. தற்போது மும்பைக்கு அருகில் உள்ள மலைப் பிரதேசமான லோனாவாலா எனும் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மாதந்தோறும் இந்த வீட்டிற்கு சுமார் 8000 முதல் 9000 வரை மின் கட்டணம் வரும். ஆனால் கடந்த ஜூன் மாதத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் மின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

3 கோடி சம்பளம் வேணும்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி நடிகை…!

பிரபல முன்னணி நடிகை மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை அனுஷ்கா. தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான பிறகு ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி வசித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். எனவே பெரிய தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். அவரை புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அமிதாப்பச்சனை பற்றி கொரோனாக்கு தெரியாது” – நடிகர் மாதவன் …!!

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் விரைவில் குணமடைய நடிகர் மாதவன் வித்யாசமாக ட்வீட் செய்துள்ளார். பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரின் மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரானோ என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடையவேண்டுமென பாலிவுட், டோலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் பலர்பேர் டுவீட் செய்துள்ளனர். அவர்களில் நடிகர் மாதவன் டுவீட் சற்று வித்தியாசமாக இருந்தது. அமிதாப் யார் என்று தெரியாமல் அவரிடம் கோவிட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா நிதி திரட்ட களமிறங்கிய ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா…!!

கொரோனா ஊரட‌ங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்ட ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்நிலையில் தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு திட்டத்தை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ள சூழலில் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் […]

Categories

Tech |