அருணாச்சலப்பிரதேசத்தில் சென்ற 9ம் தேதியன்று தவாங் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதில் இந்திய வீரர்களின் தாக்குதலை அடுத்து சீனவீரர்கள் பின்வாங்கினர். சில தினங்களுக்கு பின் இந்திய-சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் கூறியது. இதற்கிடையில் சென்ற 20 ஆம் தேதி இந்தியா – சீனா இடையில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையில் ராணுவ […]
Tag: இந்தியா – சீனா
இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக இருநாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நீக்குவதற்காக இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும், ராணுவ தலைமை நிர்வாகமும் பேச்சுவார்த்தை […]
சீன ராணுவத்தின் முன்னாள் அதிகாரி இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் படைகள் இல்லாத பகுதியை அமைக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டு இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர். எனவே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்பு பாங்காங் ஏரி போன்ற சில […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர், அளித்த நேர்காணலில், எந்த ஒரு நாடும் எவ்வாறு ஒரு முயற்சியில் பங்கேற்க வேண்டும், என்று அளவிடுவது ரஷ்யாவின் பணி இல்லை. பிற நாடுகளுடன் தங்களின் உறவை மேம்படுத்த வேண்டும். ஆனால் எந்த ஒரு உறவும் எவருக்கும் எதிராக நண்பர்களை உருவாக்கும் விதமாக இருக்கக்கூடாது. இந்தியா மற்றும் சீனாவுடனான ரஷ்யாவின் […]
சீன இராணுவத்திற்கு எதிராக பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக ராஜ்நாத்சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே எல்லை குறித்து பிரச்சினை நடந்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லை குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. சீன அரசு லடாக் எல்லையை சொந்தம் கொண்டாடி வருகின்றது. எனவே சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் லடாக்கில் விவகாரத்தில் ஒரு இன்ச் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாதுகாப்பு […]
லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கார்ப்ஸ் கமாண்டர்ஸ் அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று 15 மணிநேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் விவகாரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி இந்தியா – சீனாவின் ராணுவ அலுவலர்கள் அளவிலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் 9வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காலை 11 மணிக்கு கார்ப்ஸ் கமாண்டெர்ஸ் அளவிலான தொடங்கிய பேச்சுவார்த்தையானது […]
லடாக்கில் எல்லை மோதலால் இந்தியா-சீனா உறவில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கூறியுள்ளார். கிழக்கு லடாக்கில் இந்திய-சீனா ராணுவம் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் ஜூன் மாதம் கள்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக லடாக்கின் கிழக்கு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் மோதாதலால் இந்தியா-சீனா […]
இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான அணுகுமுறை குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியா-சீனா இடையே […]
இந்தியா சீனா எல்லை பிரச்சினைகிடையே பிரதமர் திரு. மோடியும் சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் அடுத்த மாதம் 17-ஆம் தேதி மெய்நிகர் காட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு வரும் நவம்பர் 17-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் திரு.மோடி சீன அதிபர் ஜீ. ஜின்பிங்கும் கலந்து கொண்ட இரு தரப்பு உறவுகள் […]
இந்தியா இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் உதவ விரும்புவதாக அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக் கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளுக்கிடையே இல்லை பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அதோடு சீன அரசு அத்துமீறல்களை மேற்கொண்டு வருவதால் இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது. கடந்த 10ஆம் தேதி மாஸ்கோவில் சீனா மற்றும் இந்தியா என இரண்டு நாட்டு வெளியுறவு மந்திரிகளும் சந்தித்து பேசினர். அதன் பிறகு ஐந்து அம்ச […]
எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என சீனாவிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்த இந்தியா-சீனாயிடையே ராணுவ கமாண்டர்கள் அளவில் 6-ம் சுற்று பேச்சு அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராத் ஸ்ரீவத்சவா கூறியபோது ராணுவ கமாண்டர்கள் அளவில் நடந்த ஆறாவது சுற்று பேச்சில் லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது பற்றி தான் முக்கியமாக பேசப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த […]
நாளை தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து விவாதம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் சீன படைகள் அத்துமீறி செயல்பட்டு வருகின்றன. அதனால் எல்லையில் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் விவாதம் செய்யப்படும் அம்சங்கள் மட்டும் […]
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். சீன ராணுவம் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவம் அதனை முறியடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் உதவி செய்ய […]
இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என பொய்யான தகவல் கூறி வருபவர்கள் தேசத் துரோகிகள் என ராகுல் காந்தி குற்றம் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசை, பல விவகாரங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இத்தகைய விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் முறையில், சில நாட்களாக வீடியோ தொகுப்புகளை பதிவு செய்து வருகிறார். இத்தகைய நிலையில் இன்று ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீன ஆக்கிரமிப்பு பற்றிய உண்மைகளை மறைப்பது […]
எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய மதிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய, சீன எல்லை பகுதியிலிருந்து 5 படைகளை திரும்பப்பெற சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக எல்லை பகுதிகளில் 40,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதி ஒப்பந்தத்தை மதிப்பதாக இந்தியா உறுதி கொண்டுள்ளது என அறிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் தன்னிச்சையான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது […]
கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இதனையடுத்து இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் […]
இந்தியா-சீனா ராணுவத்தை சேர்ந்தவர்கள் தங்களது முகாமிற்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது […]
சீனாவும் இந்தியாவும் மிகவும் கடினமான நிலையில் இருந்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார் சீனாவின் எல்லைப்பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்தி ராணுவத்தினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் சீனாவிடமிருந்து வெளிவரவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரண்டு நாடுகளிடையே இருந்த உறவில் விரிசல் உருவாகியுள்ளது. […]
சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் […]
சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை விவகாரத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர், மேலும் சிலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இடம்பெறுவதை சீனா 2016ஆம் ஆண்டு எதிர்த்தது அப்போது கூட பிரதமர் […]
சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடையே பரவியுள்ள சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிடையே முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் குறித்து ஒரு பார்வை… இந்தியா – சீனா ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்தியா – சீனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜூன் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், […]
இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம்அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு நாடே துணை நிற்கும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு […]
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, […]
இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை மூலமாக சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை […]
லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா படைகள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக […]