Categories
இராணுவம் உலக செய்திகள்

சீண்டி பார்த்த சீனா…. நைட் விசிட் அடித்த இந்தியா…. எல்லையில் ரோந்து …!!

இந்திய, சீன எல்லையில் நேற்று இரவு ரோந்து பணியில் இந்திய விமானப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா,எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் , கடந்த மாதம் 15-ம் தேதி  சீன ராணுவர்கள் அத்துமீற முயன்ற போது ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ந்து சிலர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில் 35-க்கும் மேலான வீரர்கள் பலி ஆகியுள்ளனர். இதனால் எல்லையில் சீனா கூடுதலானா படைகளை குவித்திருந்தது. சீனாவை  சமாளிக்க இந்தியாவும் தங்களது படைகளை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – படைகளை திரும்பப்பெறுகிறது சீனா!

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியா – சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்வோம் – சீன தூதர்!

இந்தியா – சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் என சீன தூதர் சன் வெயிடாங் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறித்து சீன தூதர் சன் வெயிடாங் இன்று செய்தியாளர்களைசந்தித்து பேசினார். ஒவ்வொருக்கு மனிதனின் உயிரும் விலை […]

Categories

Tech |