ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது . 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா ,தென்கொரியா ,பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய முதல் 4 இடங்களை பிடித்தது .இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதின. இதில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய […]
Tag: இந்தியா – ஜப்பான்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியுடன் மோதுகிறது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்தது .இதன்பிறகு வங்காளதேச எதிரான ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த […]
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது .இதை அடுத்து வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது .இதைத்தொடர்ந்து […]