இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியல்களில் தமிழ்நாடு தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு அரசு துறைகளில் செயல்பாடுகளை ஆராய்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்வு செய்து இந்தியா டுடே பத்திரிக்கை விருது வழங்கி வருகின்றது. இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 2,000 புள்ளிகளில் 1.235.1 […]
Tag: இந்தியா டுடே
இந்தியா டுடே ” மூட் ஆப் நேசன்” இந்த சர்வேயில் நாட்டு மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை எது என்று கேட்டதற்கு பலரும் பல விதமான பதில்களை அளித்துள்ளனர். அந்தவகையில், விலைவாசி – 19% வேலையின்மை- 17% எரிபொருள் – 9% பொருளாதார பிரச்சனை – 6% கொரோனா தொற்று – 23% என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான மத்திய அரசில் பெரும் தோல்வியாக விலைவாசி உயர்வு – 29% மற்றும் […]
இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்ற தலைப்பில் பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற சர்வேயில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றது அந்த வகையில் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்பதில் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் 19 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதைதொடர்ந்து […]
இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்ற பட்டியலில் அதிக செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதுதான். இந்தியாவில் சொந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமான […]
தடுப்பூசியின் வருகையால் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்று உலக நாடுகள் அனைத்தும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் ஜோம்பிஸாக மாறியதாக ஒரு பயங்கரமான பதிவு பரவி வருகின்றது. தனியார் தொலைக்காட்சி செய்தி புல்லட்டின் ஸ்கிரீன் ஷாட்டில் ஒரு மருத்துவமனை வார்டு முழுவதும் ரத்தக் கறைகள் சிந்தப்பட்ட கிடப்பதாக உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பகிரப்பட்டு வருகின்றது. ஸ்கிரீன் ஷாட்டில் சிஎன்என் என்ற லோகோவும் ஒரு ஸ்டிக்கர் உள்ளது. அதில் […]