Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : ரிஷப் பண்ட் அசத்தல் சதம் ….தென்ஆப்பிரிக்கா அணிக்கு 212 ரன்கள் இலக்கு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி  198 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA: டெஸ்ட் கிரிக்கெட்டியில் புதிய மைல்கல் …. ‘கிங் கோலி’ புதிய சாதனை ….!!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  100 கேட்ச் பிடித்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 3-வது டெஸ்ட் : விராட் கோலி அசத்தல் ஆட்டம் ….. முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ஆல் அவுட்…!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல்- மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர். இதில் கேஎல் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழக்க ,மயங்க் அகர்வால் 15 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : 5 வருடங்களுக்கு பிறகு …. கம்பேக் கொடுக்கும் ஜெயந்த் யாதவ் ….!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கு இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 3-வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி…. பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் , இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . இந்தியா: கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 3-வது டெஸ்ட் போட்டிக்கான ….உத்தேச பிளேயிங் லெவன் இதோ ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார்  என்பதை நிர்ணயிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தொடரை வெல்லப்போவது யார் ….? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென்ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட் :பயிற்சியை தொடங்கியது இந்திய அணி ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில்  உள்ளது . இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. எனவே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 3-வது டெஸ்டில் ஷ்ரேயாஸ், விஹாரிக்கு அணியில் இடம் உண்டா….? ராகுல் டிராவிட் விளக்கம்….!!!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி இடம்பெறுவார்களா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : கடைசி டெஸ்டில் விராட் கோலி பங்கேற்பாரா….? கே.ல்.ராகுல் பதில்….!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.  இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை.இதனால்  அவருக்கு பதிலாக கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யார்ரா நீ, எங்கேந்து டா புடிச்சாங்க” ….! ஷர்துல் தாகூரை பாராட்டிய அஸ்வின் ….!!!

தென்ஆப்பிரிக்கா  அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர்  61 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.  இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி 67 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெதுவாக பந்து வீசியதற்கான …. இந்திய அணி வீரர்களுக்கு 20 % சம்பளம் கட் ….!!!

இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள்  ஒரு ஓவர் குறைவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது .இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது .அதேசமயம் செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்நிலையில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இதுவரை யாரும் படைக்காத சாதனை’ …. “டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சம் தொட்ட பும்ரா”….! விவரம் இதோ ….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 100 விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய  சாதனை படைத்துள்ளார் . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதோடு இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவே இருந்ததால்தான் தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :174 ரன்களுக்குள் சுருண்டது இந்தியா ….! தென்ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி  வெற்றி பெற இந்தியா 305 ரன்கள்  இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA முதல் டெஸ்ட் : முகமது ஷமி அசத்தல் பவுலிங் ….! 197 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா ….!!!

இந்தியா –  தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 192 ரன்னில் சுருண்டது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :”குரு தோனியின் சாதனையை முறியடித்த சிஷ்யன் ரிஷப் பண்ட்”….! விவரம் இதோ….!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார் . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது .இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலானது ….! புஜாரா பேட்டி ….!!!

தென் அப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது .இதுகுறித்து இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது ,”தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாடும் வெளிநாட்டு அணிகளுக்கு அங்குள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் :துணை கேப்டன் பதவி அஸ்வினுக்கு வழங்கப்படுமா ….? வெளியான தகவல் ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான  எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனான ரோகித் சர்மா காயம் காரணமாக  விலகியதால், துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் .இதனால் துணை கேப்டன் பதவிக்கு யார்   நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் […]

Categories

Tech |