Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :இந்தியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா …. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்திய அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது .இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்தது. இதனால் 13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா…! 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டம் ….! தொடரை வெல்லுமா இந்தியா ….!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நேற்றைய ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா  2 விக்கெட் இழப்புக்கு  118 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில்  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சிசை தொடங்கியது .ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : அதிரடி காட்டும் புஜாரா …. ! 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85/2….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85  ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 ரன்கள் எடுத்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 35/1 ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா -தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார் .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வலுவாக திரும்பும் ….! முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா நம்பிக்கை ….!!!

ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா கூறியுள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஜோகன்ஸ்பர்க்கில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 2-வது டெஸ்ட் போட்டி …. பயிற்சியை தொடங்கிய இந்திய அணி ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்  போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள்  வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு செஞ்சூரியனில்  வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : இந்திய அணி அறிவிப்பு …. கம்பேக் கொடுக்கும் முக்கிய வீரர்கள் ….!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இத்தொடர் முடிந்தபிறகு இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது .இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.ஆனால் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலி மீண்டும் பழைய பார்ம்க்கு திரும்புவார் “….! இந்திய அணியின் முன்னாள் வீரர் கணிப்பு…!!!

உலகின் சிறந்த கேப்டன் விராட் கோலி என்று இந்திய அணியின் முன்னாள்  வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார் . இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியை  பலரும் பாராட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA முதல் டெஸ்ட் :இரண்டாவது நாள் ஆட்டம் ….மழையால் ரத்தானது ….!!!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதில் கேஎல் ராகுல் 122 ரன்னுடனும், ரஹானே 40 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் […]

Categories

Tech |