மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 104 […]
Tag: இந்தியா -தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்ச் 6-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது.இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜ் துணை கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதியது . இதில் முதலில் களமிறங்கிய இந்திய […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடர் வருகிற 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.இதைதொடர்ந்து டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்கள்.ஐபிஎல் தொடருக்கு […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (11-ம் தேதி) கேப்டவுனில் தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா […]
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், துணைக்கேப்டனாக கேஷவ் மகாராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய தென் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வரலாற்று சாதனை படைத்துள்ளார் . இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 195 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்கள் குவித்தது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்கள் குவித்தார். அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது . இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது […]
தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மாவின் உடற் தகுதியை பொறுத்தே 15 […]
தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 19 , 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி ஒரு […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் மதிய உணவு பட்டியல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் […]
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.ல் .ராகுல் சதமடித்து அசத்தினார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது. இதில் தொடக்க வீரராக […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிநாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது .இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை.இதனால் இப்போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.அதே போல் இந்திய அணியிடம் தோல்வி அடையக் […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-வது டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது .இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்றே அழைக்கப்படுகின்றது . அதேசமயம் தென்னாபிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்படும் செஞ்சூரியனில் இதுவரை எந்த ஒரு அணியும் வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது […]
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல். ராகுல் நேற்று பேட்டியில் கூறும்போது,” கடைசியாக இங்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டு விளையாடிய போட்டியை விட இம்முறை இன்னும் சிறப்பாக தயாராகியுள்ளோம். நானும் மயங்க் அகர்வாலும் அணிக்கு வலுவான தொடக்கத்தை தருவோம் என நம்புகிறேன். அதேசமயம் முதல் […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் இந்திய அணியின் விராட் கோலிக்கு எதிராக பந்து வீசுவது கடினமானது என தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் கூறியுள்ளார் .இதுகுறித்து […]
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் குவித்துள்ளார் .இதில் 27 சதங்கள் மற்றும் 27 அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் […]
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடக்குமா […]
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதுவரை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பதால் இத்தொடர் […]
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளத்தை இந்திய பந்துவீச்சாளர் ஒருவரால் சாதகமாக பயன்படுத்த கொள்ள முடியும் என தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா […]
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது.இத்தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 8-ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றடைந்தது .இந்நிலையில் தென்னாபிரிக்க […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது . அதேசமயம் உள்ளூர் போட்டிகளில் அவர் […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை கிடையாது என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது .இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது,’ தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே .எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது .இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ,துணைக் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் காயம் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர் . ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை […]
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று காலை மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாக தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டது . […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவரான ரோகித் சர்மா சமீபத்தில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .அதோடு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு துணை கேப்டனாக இருந்த ரஹானே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் .இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார் .இந்த காயத்திலிருந்து […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுளைபின்பற்றி பயிற்சி மேற்கொண்டு வருகின்றன . இதில் காயம் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் […]
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் போட்டி நடத்தப்பட உள்ளது .இந்நிலையில் இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அந்நாட்டு அரசாங்கம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு […]
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்து. ஆனால் தற்போது அங்கு ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் பரவல் பரவி வருவதால் தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணியின் பயணத்தில் சில மாற்றம் செய்யப்பட்டதோடு ,டி20 தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது . இதனிடையே […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது .இதற்கான ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17 -ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்ட படி நடைபெறுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் அளித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதன்பிறகு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள், 4 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் […]
தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது . தென்னாபிரிக்காவில் தற்போது உருமாறிய ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த வீரியமிக்க புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது அதோடு உலக சுகாதார அமைப்பும் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த புதிய […]
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . தென் ஆப்பிரிக்கா தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதோடு இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவும் தன்மை கொண்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனி ,இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி உட்பட நாடுகள் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு கடும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேசமயம் இந்த புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் […]