ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததாகவே கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ரசிகர்கள் பலரும் வி மிஷ் யூ டோனி என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் இலங்கைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் 5-வது பந்து தான். இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் […]
Tag: இந்தியா தோல்வி
துபாயில் நேற்று ஆசிய கோப்பை டி20 இதில் சூப்பர் 4 போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன் டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். மற்றொரு […]
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணியினை பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாமும் இருந்தனர். இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான 4 காரணங்கள் பற்றி பார்க்கலாம். அதாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியினர் பாகிஸ்தான் அணி தோற்றுப் போவதற்கு எதற்காக விளையாட வேண்டும் என்று பல்வேறு […]
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கேப்டன் கோலியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்த பெண் குழந்தை வாமிகாவையும் ஆபாசமாக பேசி வக்கிரத்துடன் பல ட்வீட்டுகள் பதிவிட பட்டு வருகின்றன. கேபிஸ்தான் ரேடியோ என்ற பக்கம் கோலியின் மகள் […]
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தன. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் […]