ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.இதில் இன்றைய போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் நியூசிலாந்து அணி களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக அமெலியா கெர் 50 ரன்னும் , எமி சாட்டர்வெய்ட் […]
Tag: இந்தியா – நியூசிலாந்து
இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பேட்ஸ் 36 […]
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் வழங்க வேண்டும் என அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ,மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . அதோடு 2 […]
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் உள்ளூரில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது .இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் வீதம் கைப்பற்றினார். இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 427 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு […]
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றிய சாதனையை இந்திய வீரர் அஸ்வின் சமன் செய்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர் நடந்தது. இதுவரை 22 டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது .இதில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார் .இதில் 14 […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதற்கு முன் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது .இதன் பிறகு […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்னில் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு 1-0 என்ற கணக்கில் […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார்.இதன்மூலம் 2-வது டெஸ்ட் மொத்தமாக 225 […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார் . இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து 3-வது இடத்தைப் பிடித்து அசத்தினார். தற்போது இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அஸ்வின் மேலும் […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்தார் .நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் கைப்பற்றி […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் 10 விக்கெட் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது .இதில் நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் இந்திய அணியில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.இதனிடையே இதுகுறித்து அவர் கூறும்போது,” என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று .உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதை என்னால் நம்ப முடியவில்லை .அதுவும் இந்த சாதனையை பிறந்த ஊரிலேயே நிகழ்த்திய […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது . இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 120 ரன்கள் எடுத்தது அசத்தினார் .இதன் பிறகு இன்று 2-வது […]
132 வருடங்களுக்கு பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே பொறுப்பேற்றார்.இதன்பிறகு2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பினார்.அதேபோல் நியூசிலாந்து அணியிலும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் வில்லியம்சன் பொறுப்பெற்றார்.ஆனால் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்ட் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-வது அம்பயர் அவுட் கொடுத்ததை கண்டு கேப்டன் விராட் கோலி அதிர்ச்சியடைந்தார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இப்போட்டியில் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை ஈரப்பதம் காரணமாக 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . NEWS – Injury updates – New Zealand’s Tour of India Ishant Sharma, Ajinkya Rahane […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . ப்ளெயிங் லெவன் : இந்தியா:மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி(கேட்ச்), ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் […]
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஆனால் மழையை ஈரப்பதம் காரணமாக காலை 9 மணிக்கு டாஸ் போடப்படவில்லை. இதனால் காலை 11.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது.
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் […]
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது .இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்ட் போட்டியில் மீண்டும் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே […]
நான் ஸ்பின்னர் ஆனதற்கு காரணம் ஹர்பஜன் சிங் தான் என அஸ்வின் கூறியுள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாம் லாதமின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 418-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 418 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் அனில் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நான் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என ரஹானே கூறியுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவல் முடிந்தது இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக இப்போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு […]
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது .இதனால் 49 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் […]
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டை கைப்பற்றி ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வந்தது இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது இன்னிங்சில் டாம் லாதம் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதன் மூலம் 418-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர் ஹர்பஜன் சிங் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டுகள் கைப்பற்றி […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது .இதனால் 49 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது .இதனால் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றுள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்தது .இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார்.அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. இதையடுத்து 49 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் நேற்று நடந்த 3-வது நாள் ஆட்டநேர […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் ஸ்ரேயாஸ் அணியில் விளையாடுவது சந்தேகம் தான் என விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் தொடங்கியது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது .இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார் .அதோடு இந்திய அணியில் அறிமுகமான […]
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கான்பூரில் தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதையடுத்து நடந்த 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் […]
நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இவர் 173 பந்துகளில் 13 பவுண்டரி , 2 சிக்ஸர் என மொத்தம் 105 ரன்கள் குவித்துள்ளார். 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார் .இதன் பிறகு […]
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது .நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்னும்,ஜடேஜா 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் பிறகு 2-வது நாள் ஆட்டம் இன்று […]
இந்திய டெஸ்ட் அணியில் அறிமுக ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார் .அதேசமயம் இன்றைய போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி உள்ளார் .இந்நிலையில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது டுவிட்டர் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 258 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் 13 ரன்னும், சுப்மன் கில்52 ரன்னும், புஜாரா 26 ரன்னும் மற்றும் ரகானே 35 ரன்னும் எடுத்து […]
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் நடைபெறுகிறது .இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் […]
நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு […]
டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடும் ரோகித் சர்மா அதிகமுறை 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் . இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – […]
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர்.அதோடு இப்போட்டியில் ரோகித் சர்மா முக்கிய […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 153 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது .இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவன் : இந்தியா […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி […]
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும் , சாப்மேன் 63 […]
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டி20 போட்டி ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் […]
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள […]
இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் ,ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. மகளிர் ஒருநாள் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர் அதன்படி இந்திய மகளிர் அணி உலக கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது . நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது .இந்நிலையில் இத்தொடருக்கான […]