நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார் . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் டி20 தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ,முகமது ஷமி , பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் […]
Tag: இந்தியா – நியூசிலாந்து
நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. #TeamIndia squad for NZ Tests: […]
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களான வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோருக்கு இத்தொடரில் இருந்துஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது . 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .நடப்பு டி20 தொடரில் இடம்பிடித்துள்ள டிரென்ட் போல்ட் டெஸ்ட் […]
பயோ-பபுள் சூழலில் இருப்பதால் அதிலிருந்து மீண்டுவர எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி காண வாய்ப்பு […]
நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் . டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்னில் சுருண்டது. குறிப்பாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதன்பிறகு 111 ரன்கள் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்பாக இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே நடந்த 3 போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றியை […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்திருந்தது . இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18ஆம் தேதி தொடங்க இருந்தத போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாள் போட்டி நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு […]
3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடந்து வருகிறது. ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று முன் தினம் மழையால் பாதிக்கப்பட்டதால் முதல் நாள் ஆட்டம் டாஸ் சுண்டப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தால் இந்திய அணி […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியியும் , வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.நேற்று நடைபெற இருந்த போட்டியின் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2வது நாள் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Playing XI: இந்திய அணி : விராட் […]
மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் ஆட்டம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி நடைபெற உள்ள சவுத்தம்டனில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே சவுதாம்டனில் லேசான மழை பெய்து வருகிறது . இதனால் டாஸ் போடும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியின் […]
நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் முதலில் பவுலிங் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை கைப்பற்றும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெறும் அணிதான் 2 […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1-0 என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி வீரர்களின் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றி பெறும் அணிக்கான பரிசு தொகையை ஐசிசி அறிவித்துள்ளது . ஐசிசி நடைமுறைப்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொரடானது கடந்த 2019 முதல் 2021 வரை நடந்த வந்தது . இந்த டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீச்சை நடத்த வேண்டும் .இதில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 18 ம் தேதி சவுதாம்ப்டனில் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் வருகிற 18ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி ஆகஸ்ட் 4 ம் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருக்கும் என்று, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ” இந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவை நியூசிலாந்திற்கு ஏற்றவாறு இருக்கும். இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , புதிய வரலாறு படைப்போம் என்று நியூசிலாந்து அணி ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது . இந்த போட்டி வருகின்ற 18ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ,’இந்திய […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி நாளை (புதன் கிழமை )இங்கிலாந்துக்கு செல்கின்றது. இங்கிலாந்து சவுத்தம்டன் நகரில் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது. இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. சவுண்ட் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வருகின்ற 2 ம் தேதி இந்திய அணி வீரர்கள் ,தனி விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர் . இந்நிலையில் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி ,இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் சூழல் ,நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது . அதேசமயம் இந்திய அணியும் , இதற்கு தகுந்தவாறு தயாராகும் என்பது சந்தேகமில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணியில் நீல் வாக்னர் , கைல் ஜேமிசன்,டிம் சவுத்தி மற்றும் டிரென்ட் போல்ட் […]
இங்கிலாந்தில் நடைபெற உள்ள ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது. இந்த போட்டி வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும், இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வருகிற 2 ம் […]
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ரத்தானது , இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரரான ரோஸ் டெய்லர் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் சவுத்தம்டன் நகரில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது ,இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் பொதுவான இடமாக இங்கிலாந்தில் போட்டி நடந்தாலும், இங்கிலாந்து சூழ்நிலை ஸ்விங் பந்திற்கு சாதகமாக அமையும். குறிப்பாக நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்,ஜேமிசன், டிம் சவுத்தி ஆகிய வீரர்கள் சிறப்பாக ஸ்விங் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி நடைபெற உள்ளது .எனவே இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புகள், அதிகளவு காணப்படுகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,நியூசிலாந்து அணி வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக மைக்கல் வாகன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த தொடரில் வெற்றியை யார் கைப்பற்றுவார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மைக்கல் வாகன் கூறும்போது, இந்தத் தொடரில் நியூசிலாந்து […]