Categories
உலக செய்திகள்

“ரஷ்யா உடன் இந்தியா கூட்டு பயிற்சி கவலை அளிக்கிறது”….. கரீன் ஜீன் அதிரடி பேட்டி…..!!!!

ரஷ்யா தலைமையில் ‘வொஸ்டோக் 2022’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, சீனா, தஜிகிஸ்தான் அசர்பைஜான், பெலாரஸ் உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொண்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சியில் கப்பற்படை தொடர்பான பயிற்சியில் மட்டும் இந்தியா பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories

Tech |