இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் மைக்கல் வாகன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.அதில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 இல் 2 -2 சம நிலையை அடைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா ஹர்த்திக் பாண்டியா ராகுல் சஹார் போன்றவர்கள் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் […]
Tag: இந்தியா பதிலடி
இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கின்ற இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபடுகிறது.அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கின்ற மான் கோட் செக்டார் பகுதியில் இந்திய […]
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்பொழுது, அதனை மீறி செயல்படும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய […]