துபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த மேட்சில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் ஹர்த்திக் பாண்டியா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து 1000 நாட்களை கடந்து விட்டது. […]
Tag: இந்தியா-பாகிஸ்தான்
கடந்த 2011 மார்ச் 30 சண்டிகர் விமான நிலையத்தில் காலை 6 மணிமுதல் அனைத்து பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டது. சுகோய் – 30 போர் விமானங்கள் அடிக்கடி வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அத்துடன் நகரின் முக்கியமான சாலைகளில் காவல்துறையுடன் கூடவே பாதுகாப்புப்படைகளும் நிறுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் முறையாக இராணுவச் சாவடி போல் காணப்பட்டது. ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரை இறுதி, அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்தது. இந்தியப் பிரதமர் […]
இந்தியா பாகிஸ்தான் தூதரகம் மூலம் தத்தமது சிலைகளில் வாடும் சிறை கைதிகள் மற்றும் மீனவர்கள் பட்டியலை பரிமாறி கொண்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள சிறைகளில் 309 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 95 மீனவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல பாகிஸ்தானில் உள்ள சிறையில் இந்தியர்கள் 49 பொதுமக்களும் மற்றும் 633 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு தூதரகங்ளுக்கு இடையே 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 1ஆம் […]
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்களிப்பில் பங்கேற்காமல் இந்தியா,பாகிஸ்தான் போன்ற 12 நாடுகள் தவிர்த்துவிட்டது. ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற 12 நாடுகள் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டன. இதனை அடுத்து 33 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. மேலும் சீனா உள்ளிட்ட 2 நாடுகள் மட்டும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதற்கு எதிரான தீர்மானம் […]
பாகிஸ்தான்-இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் ராணுவ தளவாட சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது இது பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும். அங்குள்ள வெடி மருந்துகள் சேமிக்கும் பகுதியில் தான் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதோடு அடுத்தடுத்து வெடி சத்தம் கேட்டு கொண்டே இருந்தது […]
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது.இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா- ஸ்மிர்தி மந்தனா ஜோடி களமிறங்கினர். […]
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது .இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி மவுன்ட்மாங்கானுவில் நாளை நடைபெறுகிறது. இதற்கு முன் நடந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதே உற்சாகத்துடன் […]
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி 2022 வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி தொடங்க உள்ளது. ஐசிசி டி20 உலககோப்பை போட்டி 2022 அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டி மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது .இதனால் உலகக் கோப்பை போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதில் 2 போட்டி நாட்களுக்கான டிக்கெட் […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் குவித்தது […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின .இதில் ஜப்பான் அணி […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது . ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரித் சிங் 2 கோல், ஆகாஷ்தீப் சிங் […]
இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர்கள் பார்டர் என பெயரிட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலம் ராம் மற்றும் நிம்பு பாய் தம்பதியினர். இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 98 பேர் கொரோனா பரவலால் போடப்பட்ட லாக் டவுனுக்கு முன்பாக இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதற்கு இந்தியா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர்களை போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி பாகிஸ்தான் அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இதனைத்தொடர்ந்து செய்வதறியாது […]
இந்தியாவுக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், முடிந்தால் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அண்மைகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு தன்னாட்டு மக்களுக்கு இந்தியாவுக்கு செல்வதற்காக பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதால் இந்தியாவுக்கு தனியாக செல்வதை தவிர்க்கலாம் எனவும், அப்படியே இந்தியாவுக்குச் சென்றால் […]
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார் . சர்வதேச கிரிக்கெட்டில் இருபெரும் எதிரி அணிகளாக பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .அதோடு சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும் .அதேசமயம் இரு அணி வீரர்களும் வெற்றி பெற மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவர் .இதனால் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு போட்டியாக மட்டுமல்லாமல் ஒரு உணர்வுப்பூர்வமாக ஆட்டமாக இருக்கும்.இதில்கடந்த […]
இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் , பாகிஸ்தான் வீரர் முகமது அமிர் இருவருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்துள்ளது . டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும். இதனிடையே இப்போட்டியை மையமாக வைத்து ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து […]
டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். […]
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 […]
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் குவித்து 10 […]
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இரு அணிகளும் மோதுவதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது .இதில் டாஸ் வென்ற அணி […]
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார் . 7-வது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இன்று நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதனால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .அதுமட்டுமின்றி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் இப்போட்டி குறித்து […]
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான விராட் கோலி வைத்திருக்கும் விசித்திரமான சாதனை தற்போது வைரலாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை பாகிஸ்தான் […]
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 12′ சுற்று ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் […]
இந்திய அணியில் 6-ம் நிலை வீரராக களமிறங்கும் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. […]
டி 20 உலக கோப்பை போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன . 7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது.இதில் லீக் போட்டி முடிவில் ‘ஏ ‘பிரிவில் இலங்கை .நமீபியா மற்றும் ‘பி ‘பிரிவில் ஸ்காட்லாந்து , வங்காளதேசம் ஆகிய அணிகள் முதல் 2 இடங்களைப் பிடித்து ‘சூப்பர் 12’சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.இதனிடையே அயர்லாந்து […]
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கெதிராக தொடர்ந்து தோல்வியடையும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் கூறியுள்ளார் . டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ‘சூப்பர்12 ‘சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் ‘சூப்பர் 12 ‘ சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக ஐசிசி உலகக் கோப்பை 50 […]
ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால்,இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியை நடத்த கூடாது என்ற கருத்து வலுத்து வருகின்றது. 7-வது டி20 உலக கோப்பை தொடரில் வருகின்ற 24 -ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனிடையே இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது .இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது,” இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவுகள் […]
இந்தியா-பாகிஸ்தான் படை வீரர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைப் பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதி, பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை, ராஜஸ்தானில் உள்ள பர்மார் எல்லை பகுதிகளில் உள்ள இருநாட்டு வீரர்களும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். தற்போது இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதில் குரூப் 1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் விளைவிக்கப்படும் பாஸ்மதி அரிசி குறித்த விவகாரத்தில், “பாஸ்மதி அரிசி” இருநாடுகளுக்கும் சொந்தம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியான பஞ்சாப்பில் பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது. இதனால் 2 நாடுகளுமே பாசுமதி அரிசியின் மீது சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கிடையே இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 6.8 பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறது. மேலும் பாகிஸ்தான் சுமார் 2.2 பில்லியன் டாலர்களை அரிசி ஏற்றுமதி செய்வதன் மூலம் சம்பாதிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய […]
ராஜஸ்தானை சேர்ந்த தங்கள் கணவர்களைத் தேடி இரண்டு பெண்கள் பாகிஸ்தானில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புல்வாமா தாக்குதல் நடந்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இதனால் எல்லை தாண்டி செல்வது சட்டரீதியான பிரச்சனையாக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. […]
இந்தியா கடந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வான்வழித் தாக்குதலை நடத்தி வெற்றி கண்டது. புதுடெல்லி 1971 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பின் தற்போது இந்தியாவில் 2019 பிப்ரவரி 26-ஆம் தேதி முதன்முறையாக பாலக்கோட்டில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் -இ -முகம்மதுவின் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இந்த விமானத் தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகள் இன்று நிறைவடைந்தது. இதில் 40 மத்திய ரிசர்வ் […]
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறல் காரணமாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் நிறுத்தம் சார்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டு வருகிறது. இருந்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.மேலும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை தூதரக மட்டத்திலும் பதிவு செய்துகொண்டுதான் வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தானின் ராணுவம் […]
இந்தியா பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் உணவு தானிய பாதுகாப்புக்கு பாலைவன வெட்டுக்கிளிகளால் ஆபத்து வருவதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராஜஸ்தான் மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தட்பவெப்பநிலை மாற்றத்துக்கும், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பிற்கும் தொடர்பு இருக்கின்றது என ஐ.நா சர்வதேச வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்துமாக் கடலில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தட்பவெட்ப நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. உலகம் வெப்பமயமாகி வருவதற்கு வெட்டுக்கிளிகளின் […]
ஃபேஸ்புக்கில் காதலித்த பாகிஸ்தானை சேர்த்தப் பெண்ணைக் காண இந்தியா இளைஞர் எல்லை தாண்ட முயற்சித்தபோது பாதுகாப்பு படையினர் மீட்டுலுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் முகமது சித்திக் என்ற நபர் தன் மகன் சித்திக் முகம்மது ஜிஷானை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட மாநில போலீசார் ஜிஷானின் கைப்பேசி லொகேஷன் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியிலுள்ள டொலவிரா அப்பகுதியில் காட்டுவதாக அறிந்தனர். இதனை அறிந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத்தில் உள்ள எல்லைப் […]
வெட்டுக்கிளி பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே 18ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைப் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் கதுவா மாவட்டம் பூஞ்ச் பகுதி வழியாக செல்கின்றது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் சிறிய ரக துப்பாக்கியால் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்தத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள், “பூஞ்ச் பகுதியில் […]
இந்தியாவிற்கு பணம் தேவையில்லை என கபில்தேவ் கூறியதற்கு அனைவருக்கும் பணம் தேவை என அத்தர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் நல நிதி திரட்ட முடியும் என முன்னாள் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர் அத்தர் பரிந்துரைத்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ், இந்தியாவிற்கு பணம் தேவை இல்லை தற்போது இருக்கும் சூழலில் கிரிக்கெட்டை விட நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் […]
கொரோனா நலநிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த அக்தர் கேட்டதற்கு போட்டி நடத்த வேண்டிய அவசியமில்லை என கபில்தேவ் பதிலளித்துள்ளார் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து மக்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட மூன்று போட்டி கொண்ட கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் இடையே நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்ததை தொடர்ந்து அதற்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது “அத்தர் அவரது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் வலியுறுத்தியுள்ளார். ஆசிய நாடுகளான பாகிஸ்தானும் இந்தியாவும் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அத்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது […]