9 அணிகள் பங்கேற்கும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.இதில் தென்ஆப்பிரிக்காவில் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது.இறுதியாக 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி பெற்றது .இதன் மூலம் முந்தைய ஆட்டத்தின் (0-5) தோல்விக்கு பதிலடி கொடுத்தது. பிரான்ஸ் அணியில் விக்டர் சார்லெட் 2 கோலும் ,விக்டர் […]
Tag: இந்தியா- பிரான்ஸ்
9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி ,13-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது.இதை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.
3-வது புரோ ஹாக்கி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் 2 முறை சந்திக்கிறது. இப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கிறது. நடைபெறுகிறது .இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தில் […]
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதனால் முதல்பாதி ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி […]